சோம பானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது [[தேவர்கள்]] அருந்தும் [[பானம்|பானமாகும்]].
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படையில் '''சோம பானம்''' (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது [[ஆரியர்கள்]] அருந்தும் [[பானம்|பானமாகும்]].


சந்திரக்கடவுளாகிய [[சந்திரன்|சோமன்]] வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் [[சோம தாவரம்]] என்றுள்ளதாலும் இந்த பானம் ''சோம பானம்'' என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.<ref> [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html </ref>
சந்திரக்கடவுளாகிய [[சந்திரன்|சோமன்]] வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் [[சோம தாவரம்]] என்றுள்ளதாலும் இந்த பானம் ''சோம பானம்'' என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.<ref> [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html </ref>


இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி [[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி [[சாம வேதம்|சாம வேதத்தில்]] குறிப்புகள் காணப்படுகின்றன.

'''சோம பானம் செய்முறை''' :- ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழமையும், மற்ற அத்தியாயங்களில்
நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த
மலைகளில் வளரும் சோமக்கொடியிலிருந்து பறித்த இலைகளை இடித்து தூளாக்கப்பட்டு சல்லடையில்
வடிகட்டி தேன் அல்லது தயிருடன் கலந்து பக்குவமாக தயாரிக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு
வகை பானம். நாங்கள் சோம பானம் அருந்தி அமரர் ஆனோம் என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப்
பட்டுள்ளது. சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடி சந்திரனுடன் [சோமன்] இணைத்து சொல்லப்
படுகிறது. சோமக் கொடி சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக கொடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமக்கொடி போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை.
'''சோம பானத்தின் சிறப்புகள்''' :- சோம யாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோம பானம் அருந்துவர். போரின்
போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட
உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. திபேத் நாட்டில் இன்றும் கூட சோமக்கொடியை ‘சோம ராஜா’ என்றும், பாகிசுதான் மற்றும் ஆப்கானிசுதான் பகுதிகளில் வாழும் பட்டாணியர்கள் சோமக்கொடி தாவரத்தை ‘ஒம்’ என்று அழைக்கிறார்கள்.




==கருவி==
==கருவி==

15:41, 7 மே 2013 இல் நிலவும் திருத்தம்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் (சமஸ்கிருதம்:सोम, சோமா) என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும்.

சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், போதை தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.[1]

இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி சாம வேதத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன.

சோம பானம் செய்முறை :- ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழமையும், மற்ற அத்தியாயங்களில் நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த மலைகளில் வளரும் சோமக்கொடியிலிருந்து பறித்த இலைகளை இடித்து தூளாக்கப்பட்டு சல்லடையில் வடிகட்டி தேன் அல்லது தயிருடன் கலந்து பக்குவமாக தயாரிக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு வகை பானம். நாங்கள் சோம பானம் அருந்தி அமரர் ஆனோம் என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப் பட்டுள்ளது. சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடி சந்திரனுடன் [சோமன்] இணைத்து சொல்லப் படுகிறது. சோமக் கொடி சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் ஒவ்வொரு அங்குலமாக வளர்ந்து பெளர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக கொடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமக்கொடி போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை. சோம பானத்தின் சிறப்புகள் :- சோம யாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோம பானம் அருந்துவர். போரின் போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட

உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.   திபேத் நாட்டில் இன்றும் கூட சோமக்கொடியை ‘சோம ராஜா’ என்றும், பாகிசுதான் மற்றும் ஆப்கானிசுதான் பகுதிகளில் வாழும் பட்டாணியர்கள் சோமக்கொடி தாவரத்தை ‘ஒம்’ என்று அழைக்கிறார்கள்.


கருவி

தொடர்புடைய பக்கங்கள்

  1. அமிர்தம்

ஆதாரம்

  1. [http://www.ujiladevi.in/2010/12/blog-post_13.html

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம_பானம்&oldid=1417044" இலிருந்து மீள்விக்கப்பட்டது