கூட்டு நிதிநல்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"'''கூட்டு நிதிநல்கை''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
வரிசை 10: வரிசை 10:
[[பகுப்பு:நிதிநல்கை]]
[[பகுப்பு:நிதிநல்கை]]
[[பகுப்பு:இணையம்]]
[[பகுப்பு:இணையம்]]

[[en:Crowd funding]]

04:09, 6 மே 2013 இல் நிலவும் திருத்தம்

கூட்டு நிதிநல்கை என்பது பலர் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நிதிப் பங்களிப்புச் செய்து நிதியளிப்பது ஆகும். பரந்துபட்ட பலர் இணையம் ஊடாக ஒருங்கிணைந்து நிதிநல்கை செய்வதை இது சிறப்பாகக் குறிக்கிறது. தன்னார்வத் திட்டங்கள், வணிகங்கள், கலைப்படைப்புக்கள், ஆபத்துதவிகள் போன்ற பல்வேறு செயற்பாடுகள் கூட்டு நிதிநல்கை மூலம் நிதியளிக்கப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_நிதிநல்கை&oldid=1416048" இலிருந்து மீள்விக்கப்பட்டது