அத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அத்ரி''', [[இந்து சமயம்|இந்து சமயப்]] புராணங்களில் கூறப்படும் முனிவர் ஆவார். இவர் [[பிரம்மா|பிரம்மனின்]] மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் [[தத்தாத்ரேயர்]] ஆவார். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் [[ரிக்]] வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவி [[அனுசுயா]] தேவி ஆவார்.

{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
{{குறுபெட்டி
|பொருள்=இந்து சமயம் தொடர்புடைய
|பகுப்பு=இந்து சமயம்
}}

[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]
[[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]]

15:44, 27 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

அத்ரி, இந்து சமயப் புராணங்களில் கூறப்படும் முனிவர் ஆவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் தத்தாத்ரேயர் ஆவார். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி&oldid=1411361" இலிருந்து மீள்விக்கப்பட்டது