ஜுவாலா குட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 34: வரிசை 34:
==மேற்சான்றுகோள்கள்==
==மேற்சான்றுகோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:இந்திய இறகுப்பந்தாட்ட வீரர்கள்]]

04:30, 27 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

ஜ்வாலா குட்டா
జ్వాలా గుత్తా
நேர்முக விவரம்
நாடு இந்தியா
பிறப்பு7 செப்டம்பர் 1983 (1983-09-07) (அகவை 40)
வார்தா, மகாராட்டிரம், இந்தியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)[1]
கரம்இடக்கரம்
பயிற்சியாளர்எஸ். எம். அரிஃப்
கலப்பு இரட்டையர்/ மகளிர் இரட்டையர்
பெரும தரவரிசையிடம்6
தற்போதைய தரவரிசை21 (23 சூன் 2011)
வென்ற பதக்கங்கள்
நாடு  இந்தியா
மகளிர் இறகுப்பந்தாட்டம்
இறகுப்பந்தாட்ட உலக கூட்டமைப்பின் உலக வாகையாளர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011இலண்டன் மகளிர் இரட்டையர்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 தில்லி கலப்பு அணி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி மகளிர் இரட்டையர்

ஜுவாலா குட்டா (Jwala Gutta, தெலுங்கு: జ్వాలా గుత్తా) ஒரு இந்திய இடக்கை இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இந்திய சீன கலப்பினராகிய குட்டா தேசிய இறகுப்பந்தாட்ட போட்டிகளில் 2010 வரை 13 முறை வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டக்காரரான இவருடன் சுருதி குரியனும் பின்னர் அசுவினி பொன்னப்பாவும் இணைந்து ஆடியுள்ளனர். அருச்சுனா விருது பெற்ற சேத்தன் ஆனந்தை திருமணம் புரிந்திருந்த குட்டா 2011இல் மணமுறிவு பெற்றார்.[2]குண்டே ஜாரி கல்லந்தய்யிண்டே என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

மேற்சான்றுகோள்கள்

  1. "BWF content". Bwfcontent.tournamentsoftware.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-19.
  2. "Father evasive on Jwala Gutta divorce", Indian Express, 6 August 2010, பார்க்கப்பட்ட நாள் 2010-09-03
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுவாலா_குட்டா&oldid=1410825" இலிருந்து மீள்விக்கப்பட்டது