திண்மநிலை (மின்னணுவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
*விரிவாக்கம்*
வரிசை 1: வரிசை 1:
'''திண்மநிலை மின்னணுவியல்''' (Solid-state electronics) என்பது [[மின்னி]]கள் அல்லது [[மின்னூட்ட ஏந்தி]]கள் திண்மப்பொருட்களுக்குள்ளேயே முழுவதும் கட்டுறக்கூடியத் திண்மப்பொருட்களினால் கட்டியமைத்தச் சுற்றுகள் அல்லது கருவிகள் ஆகும்.<ref>Martin H. Weik, ''Fiber optics standard dictionary'', p.937, Birkhäuser, 1997 ISBN 0-412-12241-3.</ref> இக்கலைச்சொல் சில வேளைகளில் வெற்றிடம் மற்றும் வளிம மின்னிறக்கக் குழாய்கள் போன்ற ஆரம்பத் தொழினுட்பங்களைக் குறிக்கப்பயன்படும். திண்மநிலை என்ற சொல்லில் இருந்து இவ்வாறான மின்னணு-இயக்கவியல் கருவிகளையும், பிறக் கருவிகளையும் குறிக்காமல் பயன்படுத்துவது ஒரு மரபுமுறையாகும்.<ref>Lawrence J. Kamm, ''Understanding electro-mechanical engineering'',p.174, John Wiley and Sons, 1995 ISBN 0-7803-1031-4.</ref><ref>Sabrie Soloman, ''Sensors handbook'', page 23.18, McGraw-Hill Professional, 1998 ISBN 0-07-059630-1.</ref>
'''திண்மநிலை மின்னணுவியல்''' (Solid-state electronics) என்பது [[மின்னி]]கள் அல்லது [[மின்னூட்ட ஏந்தி]]கள் திண்மப்பொருட்களுக்குள்ளேயே முழுவதும் கட்டுறக்கூடியத் திண்மப்பொருட்களினால் கட்டியமைத்தச் சுற்றுகள் அல்லது கருவிகள் ஆகும்.<ref>Martin H. Weik, ''Fiber optics standard dictionary'', p.937, Birkhäuser, 1997 ISBN 0-412-12241-3.</ref> இக்கலைச்சொல் சில வேளைகளில் வெற்றிடம் மற்றும் வளிம மின்னிறக்கக் குழாய்கள் போன்ற ஆரம்பத் தொழினுட்பங்களைக் குறிக்கப்பயன்படும். திண்மநிலை என்ற சொல்லில் இருந்து இவ்வாறான மின்னணு-இயக்கவியல் கருவிகளைக் (அஞ்சல்கள், இணைப்புமாற்றிகள், வன்பொருட்கள் மற்றும் நகரும் பாகங்களுடன் உள்ள பிறக் கருவிகள்) குறிக்காமல் பயன்படுத்துவது ஒரு மரபுமுறையாகும்.<ref>Lawrence J. Kamm, ''Understanding electro-mechanical engineering'',p.174, John Wiley and Sons, 1995 ISBN 0-7803-1031-4.</ref><ref>Sabrie Soloman, ''Sensors handbook'', page 23.18, McGraw-Hill Professional, 1998 ISBN 0-07-059630-1.</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

05:01, 15 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

திண்மநிலை மின்னணுவியல் (Solid-state electronics) என்பது மின்னிகள் அல்லது மின்னூட்ட ஏந்திகள் திண்மப்பொருட்களுக்குள்ளேயே முழுவதும் கட்டுறக்கூடியத் திண்மப்பொருட்களினால் கட்டியமைத்தச் சுற்றுகள் அல்லது கருவிகள் ஆகும்.[1] இக்கலைச்சொல் சில வேளைகளில் வெற்றிடம் மற்றும் வளிம மின்னிறக்கக் குழாய்கள் போன்ற ஆரம்பத் தொழினுட்பங்களைக் குறிக்கப்பயன்படும். திண்மநிலை என்ற சொல்லில் இருந்து இவ்வாறான மின்னணு-இயக்கவியல் கருவிகளைக் (அஞ்சல்கள், இணைப்புமாற்றிகள், வன்பொருட்கள் மற்றும் நகரும் பாகங்களுடன் உள்ள பிறக் கருவிகள்) குறிக்காமல் பயன்படுத்துவது ஒரு மரபுமுறையாகும்.[2][3]

மேற்கோள்கள்

  1. Martin H. Weik, Fiber optics standard dictionary, p.937, Birkhäuser, 1997 ISBN 0-412-12241-3.
  2. Lawrence J. Kamm, Understanding electro-mechanical engineering,p.174, John Wiley and Sons, 1995 ISBN 0-7803-1031-4.
  3. Sabrie Soloman, Sensors handbook, page 23.18, McGraw-Hill Professional, 1998 ISBN 0-07-059630-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்மநிலை_(மின்னணுவியல்)&oldid=1402339" இலிருந்து மீள்விக்கப்பட்டது