மாசூட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
 
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
குறைக்கடத்திகளில் மாசுக்கள் என்பவை வேதியல் மாசுக்களைக் குறிக்கின்றன. உதாரணமாக தூய சிலிகான் சில்லுகளில் சிலிகான் அணுக்கள் மட்டுமே சகப்பிணைப்பில் இருக்கும். சிலிகானின் இணைதிறன் எலக்ட்ரான்கள் நான்கு என்பதால், சிலிகான் படிகங்களில் ஒரு சிலிகான் அணு மேலும் நான்கு சிலிகான் அணுக்களுடன் பிணைப்பில் இருக்கும், அப்படி சகப்பிணைப்பிலுள்ள சிலிகான் அணுக்களுள் ஒன்றை நீக்கிப் இணைதிறன் நான்கிற்கு மேற்பட்டோ அல்லது குறைவாகவோவுள்ள வேறு அணுக்களை இடமாற்றம் செய்யும் போது அவை மாசுக்கள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக இணைதிறன் மூன்று கொண்ட போரான் அணுக்களையோ அல்லது இணைதிறன் ஐந்து கொண்ட பாஸ்பரஸ் அணுக்களையோ சிலிகான் அணுக்களுக்குப் பதிலாக உட்புகுத்தலாம். சிலிகான் படிகங்களில் சிலிகான் அணுக்களுக்குப் பதிலாக உட்புகுத்தப்படும் வேதியணுக்கள் மாசுக்கள் என வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் சிலிகான் அணுக்களும், மாசுக்களும் 1000000:1 என்ற விகிதத்தில் (பயன்பாட்டிற்கேற்றவாரு விகிதங்கள் மாறுபடவும் செய்யலாம்) இருக்குமாறு உற்பத்தி செய்யப்படுகின்றன.

22:00, 14 ஏப்பிரல் 2013 இல் கடைசித் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசூட்டுதல்&oldid=1401946" இலிருந்து மீள்விக்கப்பட்டது