உள்ளுறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளுறுப்பு உருவாக்கம் |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
# [[எலும்பு]] மண்டலம் |
# [[எலும்பு]] மண்டலம் |
||
# [[தசை]] மண்டலம் |
# [[தசை]] மண்டலம் |
||
# [[ |
# [[செரிமானத் தொகுதி]] |
||
# [[இனப்பெருக்கத் தொகுதி|இனப்பெருக்க மண்டலம்]] |
# [[இனப்பெருக்கத் தொகுதி|இனப்பெருக்க மண்டலம்]] |
||
06:52, 12 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்
உடலின் வெளிப்புறம் தெரியாத உறுப்பு உள்ளுறுப்பு எனப்படும். பொதுவாக முதுகுநாணிகளின் உறுப்புகளை தோல் போர்த்தியிருக்கும். முதுகுத்தண்டு இல்லா பிராணிகளுக்கோ வெளிப்புறம் உள்ள எலும்பு மண்டலம் உள்ளுறுப்புக்களை காக்கிறது.
முக்கிய உள்ளுறுப்புகள்
மண்டலங்கள்
- குருதி மண்டலம்
- நரம்புத் தொகுதி
- எலும்பு மண்டலம்
- தசை மண்டலம்
- செரிமானத் தொகுதி
- இனப்பெருக்க மண்டலம்