வார்ப்புரு:பதிப்புரிமை மீறல் விளக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"<div style="align: center; padding: 1em; border: solid 1px {{{bord..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
<div style="align: center; padding: 1em; border: solid 1px {{{bordercolor|#1874cd}}}; background-color: {{{color|#d1eeee}}};">
<div style="align: center; padding: 1em; border: solid 1px {{{bordercolor|#1874cd}}}; background-color: {{{color|#ffeeff}}};">
'''வணக்கம்''', '''{{PAGENAME}}'''!
'''வணக்கம்''', '''{{PAGENAME}}'''!



12:10, 7 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

வணக்கம், பதிப்புரிமை மீறல் விளக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை பதிப்புரிமைக்கு உட்படாததால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பூ போன்றவற்றிலிருந்து பிரதி செய்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.