வெப்பக் கடத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 9: வரிசை 9:
[[be-x-old:Цеплаправоднасьць]]
[[be-x-old:Цеплаправоднасьць]]
[[bg:Топлопроводимост]]
[[bg:Топлопроводимост]]
[[cs:Vedení tepla]]
[[et:Soojusjuhtivus]]
[[et:Soojusjuhtivus]]
[[io:Termala kondukto]]
[[io:Termala kondukto]]

07:46, 7 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

திண்மப் பொருளொன்றில் வெப்பம் கடத்தப்படலே வெப்பக்கடத்தல் எனப்படும். வெப்பம் கூடுதலான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு இங்கு கடத்தல் நடைபெறும். திரவங்களிலும் வாயுக்களிலும் இச்செயற்பாடு மேற்காவுகை மூலம் நடைபெறும்.

உலோகக் கோலொன்றின் யாதேனுமொரு பகுதியை வெப்பமேற்றும் போது அப்பகுதியில் காணப்படும் சுயாதீன இலத்திரன்கள் இயக்க சக்தியைப் பெற்று வேகமாக அதிர்வடைய ஆரம்பிக்கும். அவை எழுமாறாக இயங்கி ஏனைய சுயாதீன இலத்திரன்களுடன் மோதுவதன் மூலம் வெப்பசக்தி கடத்தப்படும். வெப்பக்கடத்தலானது மூலக்கூறுகளின் அதிர்வின் மூலமும் கடத்தப்பட்டாலும் அது குறைந்த செல்வாக்கையே வெப்பக்கடத்தலில் ஏற்படுத்தும். எனவே தான் சுயாதீன இலத்திரன்களைக் கொண்ட உலோகங்களும், காரீயமும் வெப்பத்தை நன்றாகக் கடத்தும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பக்_கடத்தல்&oldid=1396384" இலிருந்து மீள்விக்கப்பட்டது