சரத்சந்திர சட்டோபாத்யாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"| name =சரத்சந்திர சாட்டர்யி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் சரத்சந்திரர் ஒரு மாபெரும் அறிஞர்,எழுத்தாளர்.இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார்.சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மாஜியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார்.அவருடைய '''பதர் தபி''' நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.
| name =சரத்சந்திர சாட்டர்யி
| image =
| caption =
| birthdate =
| birthplace =
| deathdate =
| occupation = கவிஞர்
| period = வங்காள மறுமலர்ச்சி
| influenced =
| signature =
| awards =

14:33, 31 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இருபதாம் நூற்றாண்டின் வங்காளி மொழி இலக்கியத்தில் சரத்சந்திரர் ஒரு மாபெரும் அறிஞர்,எழுத்தாளர்.இவர் தன்னை ரவீந்திர நாத்தின் சீடராகவே கருதினார்.சரத்சந்திரர் ஏழையாக பிறந்தார், எங்கோ தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் இருட்டிய பிறகு வெளியே அடியெடுத்து வைக்க முடியாத ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார்.இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவாகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மாஜியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்.ஹெளரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் ஆனார்.அவருடைய பதர் தபி நூலில் வரும் பாரதி பாத்திரத்தின் வாய்மொழியாக வெளிப்படுத்தும் உரையாடலிலிருந்து இவர் வன்முறைகளை ஏற்கவில்லை எனத்தெரிகிறது.