வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கி அழிப்பு: ko:기장 (strong connection between (2) ta:வரகு and ko:기장 (식물)) |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[ar:ذيل الثعلب الإيطالي]] |
[[ar:ذيل الثعلب الإيطالي]] |
||
[[id:Juwawut]] |
[[id:Juwawut]] |
||
[[ko:기장]] |
10:09, 30 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
வரகு | |
---|---|
Ripe proso millet | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
பேரினம்: | Panicum
|
இனம்: | P. miliaceum
|
இருசொற் பெயரீடு | |
Panicum miliaceum லி. |
வரகு சிறுதானிய வகைகளுள் ஒன்றாகும். இப்போதும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாரம்பரிய உணவாக பயன்பாட்டில் உள்ளது.
பண்டைத்தமிழரின் உணவு தானியம்
இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.
விழிப்புணர்வு
தற்போது பொதுவாக சிறுதானியங்களின் மேல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவதால், வரகின் பயன்பாடு மெல்ல கூடிக்கொண்டு வருகின்றது.
வரகின் பயன்பாடு
இந்த தானியத்தை அரிசிக்கு பதிலாக இட்லி மற்றும் தோசைகளில் பயன்படுத்தலாம்.
கபிலர் பாடலில் வரகு
கபிலர் தன் பாடலில் (115) ஈன்றணிய மயிற் பேடையை ஒத்து வரகுக் கதிர் விளைந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.