மேல் முன் இதழ்விரி உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 25 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
[[பகுப்பு:ஒலிப்பியல்]] |
[[பகுப்பு:ஒலிப்பியல்]] |
||
[[oc:Vocala barrada anteriora non arredondida]] |
|||
[[ru:Неогубленный гласный переднего ряда верхнего подъёма]] |
|||
[[sr:Затворен предњи нелабијализован самогласник]] |
09:20, 23 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
மேல் முன் இதழ்விரி உயிர் | |||
---|---|---|---|
i | |||
| |||
அ.ஒ.அ எண் | 301 | ||
குறியேற்றம் | |||
உள்பொருள் (decimal) | i | ||
ஒருங்குறி (hex) | U+0069 | ||
X-SAMPA | i | ||
கிர்சென்பவும் | i | ||
ஒலி | |||
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
மேல் முன் இதழ்விரி உயிர் என்பது பல பேச்சு மொழிகளில் காணப்படும் ஒரு வகை உயிர் ஒலியாகும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி முறையில் இதன் குறியீடு i. விரிந்த பேச்சு மதிப்பீட்டு முறை ஒலிப்பியல் அரிச்சுவடி (X-SAMPA) முறையில் இதை i என்னும் எழுத்தால் குறிப்பிடுகின்றனர். தமிழில் "இ", "ஈ" ஆகிய உயிர் ஒலிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. இவற்றில், "இ" மேல் முன் இதழ்விரி குற்றுயிரொலியும், "ஈ" மேல் முன் இதழ்விரி நெட்டுயிரொலியும் ஆகும்.