நால்வர் குழு (சீனா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 31 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
[[பகுப்பு:சீன வரலாறு]] |
[[பகுப்பு:சீன வரலாறு]] |
||
[[ja:四人組]] |
05:13, 23 மார்ச்சு 2013 இல் கடைசித் திருத்தம்
நால்வர் குழு என்பது சீனப் பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுத்தாகக் பின்னர் சீன அரசால் (சீனப் பொதுவுடமைக் கட்சியால்) குற்றம் சாட்டப்பட்ட சீனப் பொதுவுடமைக் கட்சியின் நான்கு முக்கிய உறுப்பினர்களைக் குறிக்கிறது. இவர்கள் சீனப் புரட்சிக்கு துரோகம் இழைத்தாகக் தீர்ப்பு வழங்க்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சீனப் புரட்சியை பாதுக்காக்க என முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பண்பாட்டுப் புரட்சியின் முக்கிய தலைவர்களே சீனப் புரட்சிக்கு துரோகம் இழைத்தாக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.