தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1: வரிசை 1:
'''தகைவு''' ''(stress)'' இயந்திரவியலில், உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் [[மீள் விசை]]யை அளக்கும் அளவு. உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்கு கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் [[மீள் விசை]] தகைவு ஆகும்.
[[இயந்திரவியல்|இயந்திரவியலில்]] '''தகைவு''' (''stress'') எனப்படுவது, உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் [[மீள் விசை]]யை அளக்கும் அளவு. எந்த ஒரு பொருளின் மீதும் புற விசை செயல்படும் பொது, பொருளிலுள்ள [[மூலக்கூறு]]கட்கிடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. இதனால் பொருளினுள் எதிர்வினை விசை ([[மீள் விசை]]) தோன்றி புறவிசையை சரி செய்கிறது. இந்த உள்விசை தான் பொருளினைத் தன் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும்.


உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் [[மீள் விசை]] தகைவு ஆகும்.
தகைவு = மீள் விசை/பரப்பளவு


பொருளின் மீது செயல்படும் விசை F எனவும், பரப்பளவு A எனவும் கொண்டால்
இதன் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் செயல்படும் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.


தகைவு = மீள் விசை (F)/பரப்பளவு (A)

==அலகு==
தகைவின் அலகு [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர [[மீட்டர்]] பரப்பில் செயல்படும் ஒரு [[நியூட்டன்]] அழுத்தம் ஆகும்.
தகைவின் பரிமாணம் [[அழுத்தம்|அழுத்தத்தின்]] பரிமாணமும் ஆகையால் தகைவின் அலகு அழுத்தத்தின் அலகாகும். அதாவது [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]] (Pa) ஆகும்.

[[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]], [[நியூட்டன் (அலகு)|நியூட்டன் (N)]]/[[சதுர மீட்டர்]], அல்லது [[இம்பீரியல் அலகு]]களில் இறாத்தல்/சதுர அங்குலம் (psi).

==தகைவின் வகைகள் ==

===நேர்குத்துத் தகைவு ===
பொருளின் உள்ளே ஓரலகுப் பரப்பில் மேற்பரப்பிற்க்கு நேர்க்குத்து திசையில் தோற்றுவிக்கப்படும் மீட்பு விசையே '''நேர்குத்துத் தகைவு''' ஆகும்.

===தொடுகோட்டுத் தகைவு ===
பொருளின் பக்கங்களின் மீது ஓரலகுப் பரப்பில் செயல்படும் தொடுகோட்டு விசை '''தொடுகோட்டுத் தகைவு''' எனப்படுகிறது.


[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:இயந்திரவியல்]]
[[பகுப்பு:விசை]]
[[பகுப்பு:விசை]]

[[cs:Mechanické napětí]]

02:52, 23 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இயந்திரவியலில் தகைவு (stress) எனப்படுவது, உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் மீள் விசையை அளக்கும் அளவு. எந்த ஒரு பொருளின் மீதும் புற விசை செயல்படும் பொது, பொருளிலுள்ள மூலக்கூறுகட்கிடையே சார்பு இடப்பெயர்ச்சி ஏற்படுகிறது. இதனால் பொருளினுள் எதிர்வினை விசை (மீள் விசை) தோன்றி புறவிசையை சரி செய்கிறது. இந்த உள்விசை தான் பொருளினைத் தன் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவைப் பொருத்ததாகும்.

உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயல்படும் மீள் விசை தகைவு ஆகும்.

பொருளின் மீது செயல்படும் விசை F எனவும், பரப்பளவு A எனவும் கொண்டால்

தகைவு = மீள் விசை (F)/பரப்பளவு (A)

அலகு

தகைவின் அலகு பாசுக்கல் (pa) எனப்படும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் செயல்படும் ஒரு நியூட்டன் அழுத்தம் ஆகும். தகைவின் பரிமாணம் அழுத்தத்தின் பரிமாணமும் ஆகையால் தகைவின் அலகு அழுத்தத்தின் அலகாகும். அதாவது பாசுக்கல் (Pa) ஆகும்.

அனைத்துலக முறை அலகுகளில், நியூட்டன் (N)/சதுர மீட்டர், அல்லது இம்பீரியல் அலகுகளில் இறாத்தல்/சதுர அங்குலம் (psi).

தகைவின் வகைகள்

நேர்குத்துத் தகைவு

பொருளின் உள்ளே ஓரலகுப் பரப்பில் மேற்பரப்பிற்க்கு நேர்க்குத்து திசையில் தோற்றுவிக்கப்படும் மீட்பு விசையே நேர்குத்துத் தகைவு ஆகும்.

தொடுகோட்டுத் தகைவு

பொருளின் பக்கங்களின் மீது ஓரலகுப் பரப்பில் செயல்படும் தொடுகோட்டு விசை தொடுகோட்டுத் தகைவு எனப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகைவு&oldid=1387890" இலிருந்து மீள்விக்கப்பட்டது