இந்தோனேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{COTWnow}}
*விரிவாக்கம்*
வரிசை 70: வரிசை 70:
[[File:Myristica fragrans - Köhler–s Medizinal-Pflanzen-097.jpg|thumb|upright|200px|சாதிக்காய்ச் செடி இந்தோனேசியாவின் பண்டாத்தீவைத் தாயகமாகக் கொண்டது. ஒரு காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த பண்டமாகக் கருதப்பட்ட இதுவே ஐரோப்பிய வல்லரசுகளை இந்நாட்டுக்கு இழுத்தது.]]
[[File:Myristica fragrans - Köhler–s Medizinal-Pflanzen-097.jpg|thumb|upright|200px|சாதிக்காய்ச் செடி இந்தோனேசியாவின் பண்டாத்தீவைத் தாயகமாகக் கொண்டது. ஒரு காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த பண்டமாகக் கருதப்பட்ட இதுவே ஐரோப்பிய வல்லரசுகளை இந்நாட்டுக்கு இழுத்தது.]]


கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து, வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயச் செல்வாக்கினாலும், சிறீவசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது.<ref>Taylor (2003), pp. 22–26</ref><ref>Ricklefs (1991), p. 3</ref> 8ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மாதரம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளமைக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் [[போரோபுதூர்|போரோபுதூரையும்]], மாதரம் வம்சத்தின் [[பிராம்பனான்|பிராம்பனானையும்]] அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான [[மாசாபாகித்]] கிழக்கு சாவாவில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜ மதா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.<ref>{{cite journal |title=The next great empire |author=Peter Lewis |journal=Futures |volume=14 |issue= 1 | year = 1982 | pages=47–61 |doi=10.1016/0016-3287(82)90071-4}}</ref>
கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து, வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயச் செல்வாக்கினாலும், [[சிறீவிஜயம்|சிறீவிசய இராச்சியம்]] சிறப்புற்று விளங்கியது.<ref>Taylor (2003), pp. 22–26</ref><ref>Ricklefs (1991), p. 3</ref> 8ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மாதரம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளமைக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் [[போரோபுதூர்|போரோபுதூரையும்]], மாதரம் வம்சத்தின் [[பிராம்பனான்|பிராம்பனானையும்]] அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான [[மாசாபாகித்]] கிழக்கு சாவாவில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜ மதா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.<ref>{{cite journal |title=The next great empire |author=Peter Lewis |journal=Futures |volume=14 |issue= 1 | year = 1982 | pages=47–61 |doi=10.1016/0016-3287(82)90071-4}}</ref>


இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில், வடக்கு [[சுமாத்திரா]]வில் இருந்துதே இந்தோனேசியாவில் [[இசுலாம்|இசுலாமைத்]] தழுவிய மக்கள் வாழ்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன.<ref>Ricklefs (1991), pp. 3–14</ref> பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இசுலாமை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சுமாத்திராவிலும், சாவாவிலும் இசுலாமே முதன்மை மதமாக விளங்கியது. பெரும்பாலும், இசுலாம் இப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவாவில், கைக்கொள்ளப்படும் இசுலாமின் வடிவம் உருவாகக் காரணம் ஆகியது.<ref>Ricklefs (1991), pp. 12–14</ref> 1512 ஆம் ஆண்டில் [[போத்துக்கேயர்|போத்துக்கேய]] வணிகர்கள் [[பிரான்சிசுக்கோ செராவோ]] தலைமையில், [[மலுக்கு]] பகுதியில், [[சாதிக்காய்]], [[கராம்பு]], [[வால்மிளகு]] போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே, இந்தோனேசிய மக்களுக்கு [[ஐரோப்பியர்|ஐரோப்பியருடனான]] முறையான தொடர்பு ஏற்பட்டது.<ref>Ricklefs (1991), pp. 22–24</ref> போத்துக்கேயரைத் தொடர்ந்து, ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602ல், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு, டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.<ref>Ricklefs (1991), p. 24</ref>
இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில், வடக்கு [[சுமாத்திரா]]வில் இருந்துதே இந்தோனேசியாவில் [[இசுலாம்|இசுலாமைத்]] தழுவிய மக்கள் வாழ்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன.<ref>Ricklefs (1991), pp. 3–14</ref> பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இசுலாமை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சுமாத்திராவிலும், சாவாவிலும் இசுலாமே முதன்மை மதமாக விளங்கியது. பெரும்பாலும், இசுலாம் இப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவாவில், கைக்கொள்ளப்படும் இசுலாமின் வடிவம் உருவாகக் காரணம் ஆகியது.<ref>Ricklefs (1991), pp. 12–14</ref> 1512 ஆம் ஆண்டில் [[போத்துக்கேயர்|போத்துக்கேய]] வணிகர்கள் [[பிரான்சிசுக்கோ செராவோ]] தலைமையில், [[மலுக்கு]] பகுதியில், [[சாதிக்காய்]], [[கராம்பு]], [[வால்மிளகு]] போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே, இந்தோனேசிய மக்களுக்கு [[ஐரோப்பியர்|ஐரோப்பியருடனான]] முறையான தொடர்பு ஏற்பட்டது.<ref>Ricklefs (1991), pp. 22–24</ref> போத்துக்கேயரைத் தொடர்ந்து, ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602ல், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு, டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.<ref>Ricklefs (1991), p. 24</ref>

==நிருவாகப் பிரிவு==

==மக்கள் தொகையியல்==

==புவியியல்==



== காட்சிகள் ==
== காட்சிகள் ==

15:44, 22 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இது இந்த வாரக் கூட்டு முயற்சிக் கட்டுரை. இதனை இற்றைப்படுத்தி, விரிவாக்கி, மேம்படுத்த உதவுங்கள்.
இந்தோனேசிய குடியரசு
Republik Indonesia
கொடி of இந்தோனேசியாவின்
கொடி
சின்னம் of இந்தோனேசியாவின்
சின்னம்
குறிக்கோள்: பின்னேகா துங்கால் இகா
ஜாவா மொழி: வேற்றுமையில் ஒற்றுமை
நாட்டுப்பண்: இந்தோனேசிய ராயா
இந்தோனேசியாவின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஜாகார்த்தா
ஆட்சி மொழி(கள்)இந்தோனேசிய மொழி
அரசாங்கம்குடியரசு
• அதிபர்
சுசிலோ பம்பாங் யுடொயோனோ
• உப அதிபர்
ஜுசுப் கல்லா
விடுதலை 
• பிரகடனம்
ஆகஸ்டு 17 1945
• அங்கீகாரம்
டிசம்பர் 27 1949
பரப்பு
• மொத்தம்
1,904,569 km2 (735,358 sq mi) (16வது)
• நீர் (%)
4.85%
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
222,781,000 (4வது)
• 2000 கணக்கெடுப்பு
206,264,595
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$977.4 பில்லியன் (15th)
• தலைவிகிதம்
$4,458[1] (110வது)
மமேசு (2003)0.697
மத்திமம் · 110வது
நாணயம்உருபியா (IDR)
நேர வலயம்ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (பல)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+7 தொடக்கம் +9 (இல்லை)
அழைப்புக்குறி62
இணையக் குறி.id

இந்தோனேசியா (Indonesia), அதிகாரபூர்வமாக இந்தோனேசியக் குடியரசு (Republic of Indonesia) என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும்.[2] 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள்தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. சக்கார்த்தா இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பைன்சு, ஆத்திரேலியா என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது.

இந்தோனேசிய தீவுகள், சிறப்பாக ஜாவா 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மாசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர். இதனால், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலூக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப் பகுதியில் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலனித்துவப் பிரதேசமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை 1953 இல் அங்கீகரித்தது.

பெயர்

இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும் இந்துஸ் (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் நேசோஸ் (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் வின்ட்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லது மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு இந்துனேசியர் அல்லது மலாயுனேசியர் என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் இந்தோனேசியா என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். ஒல்லாந்த அறிஞர்கள் தமது நூல்களில் இந்தோனேசியா என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இன்டீ, கிழக்கு, "இன்சுலின்டே" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர்.

1900க்குப் பின்னர் இந்தோனேசியா என்னும் பெயர் நெதர்லாந்துக்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடொல்ப் பசுட்டியன் என்பார் தான் எழுதிய இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894 (Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894) என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். சுவார்டி சூர்யனின்கிராட் என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் இந்தோனேசிக் பேர்சு-பியூரோ என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப் பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார்.

வரலாறு

கிபி 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு போரோபுதூர் கப்பல் சிற்பம், போரோபுதூரில் உள்ளது. கிபி முதலாம் நூற்றாண்டிலேயே இந்தோனேசிய வள்ளங்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரைகளுக்கு வணிகப் பயணம் சென்றிருக்கலாம்.[3]

கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, சாவா மனிதன் என அழைக்கப்படும் ஓமோ இரக்டசுக்கள் வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன.[4][5][6] ஓமோ சப்பியன்கள் 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர்.[7] 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும், அதனால், உயரளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும், இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன.[8]

தற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் ஆசுத்திரோனேசிய மக்கள் தாய்வானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள்.[9] கிமு 2000 அளவில் வந்த இவர்கள், இத் தீவுக்கூட்டங்களூடாகப் பரவிய போது, முன்னர் குடியேறியிருந்த மெலனீசிய மக்களை தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர். வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கிமு 8 ஆம் நூற்றாண்டிலேயே ஈரநில அரிசிப் பயிர்ச்செய்கையில் இவர்கள் பெற்றிருந்த திறமையும்,[10] கிபி முதலாம் நூற்றாண்டில், ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பன்னாட்டு வணிகத்தையும் ஊக்குவித்தது.[11] அப்போதிருந்து அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயல்பட்டது.[12][13]

சாதிக்காய்ச் செடி இந்தோனேசியாவின் பண்டாத்தீவைத் தாயகமாகக் கொண்டது. ஒரு காலத்தில் மிகவும் பெறுமதி வாய்ந்த பண்டமாகக் கருதப்பட்ட இதுவே ஐரோப்பிய வல்லரசுகளை இந்நாட்டுக்கு இழுத்தது.

கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து, வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயச் செல்வாக்கினாலும், சிறீவிசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது.[14][15] 8ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மாதரம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளமைக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் போரோபுதூரையும், மாதரம் வம்சத்தின் பிராம்பனானையும் அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான மாசாபாகித் கிழக்கு சாவாவில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜ மதா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.[16]

இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில், வடக்கு சுமாத்திராவில் இருந்துதே இந்தோனேசியாவில் இசுலாமைத் தழுவிய மக்கள் வாழ்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன.[17] பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இசுலாமை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில், சுமாத்திராவிலும், சாவாவிலும் இசுலாமே முதன்மை மதமாக விளங்கியது. பெரும்பாலும், இசுலாம் இப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவாவில், கைக்கொள்ளப்படும் இசுலாமின் வடிவம் உருவாகக் காரணம் ஆகியது.[18] 1512 ஆம் ஆண்டில் போத்துக்கேய வணிகர்கள் பிரான்சிசுக்கோ செராவோ தலைமையில், மலுக்கு பகுதியில், சாதிக்காய், கராம்பு, வால்மிளகு போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே, இந்தோனேசிய மக்களுக்கு ஐரோப்பியருடனான முறையான தொடர்பு ஏற்பட்டது.[19] போத்துக்கேயரைத் தொடர்ந்து, ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602ல், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு, டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன.[20]

நிருவாகப் பிரிவு

மக்கள் தொகையியல்

புவியியல்

காட்சிகள்

குறிப்புகள்

  1. IMF estimate
  2. Information on Indonesia. ASEM Development conference II: Towards an Asia-Europe partnership for sustainable development. 26–27 May 2010, Yogyakarta, Indonesia. ec.europa.eu
  3. Brown, Colin (2003). A short history of Indonesia: the unlikely nation?. Allen & Unwin. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-86508-838-2. 
  4. Choi, Kildo; Driwantoro, Dubel (2007). "Shell tool use by early members of Homo erectus in Sangiran, central Java, Indonesia: cut mark evidence". Journal of Archaeological Science 34: 48. doi:10.1016/j.jas.2006.03.013. 
  5. Finding showing human ancestor older than previously thought offers new insights into evolution. Terradaily.com. 5 July 2011. Retrieved 29 January 2012.
  6. Pope, GG (1988). "Recent advances in far eastern paleoanthropology". Annual Review of Anthropology 17: 43–77. doi:10.1146/annurev.an.17.100188.000355.  cited in Whitten, T; Soeriaatmadja, RE, Suraya AA (1996). The Ecology of Java and Bali. Hong Kong: Periplus Editions. பக். 309–12. ; Pope, GG (1983). "Evidence on the age of the Asian Hominidae". Proceedings of the National Academy of Sciences of the United States of America 80 (16): 4988–92. doi:10.1073/pnas.80.16.4988. பப்மெட்:6410399.  cited in Whitten, T; Soeriaatmadja, RE, Suraya AA (1996). The Ecology of Java and Bali. Hong Kong: Periplus Editions. பக். 309. ; de Vos, JP; PY Sondaar (1994). "Dating hominid sites in Indonesia". Science 266 (16): 4988–92. doi:10.1126/science.7992059.  cited in Whitten, T; Soeriaatmadja, RE, Suraya AA (1996). The Ecology of Java and Bali. Hong Kong: Periplus Editions. பக். 309. 
  7. The Great Human Migration. Smithsonian. July 2008. p. 2. http://www.smithsonianmag.com/history-archaeology/human-migration.html. 
  8. Evidence of 42,000 year old deep sea fishing revealed | Archaeology News from Past Horizons. Pasthorizonspr.com. 26 November 2011. Retrieved 29 January 2012.
  9. Taylor (2003), pp. 5–7
  10. Taylor (2003), pp. 8–9
  11. Taylor (2003), pp. 15–18
  12. Taylor (2003), pp. 3, 9–11, 13–5, 18–20, 22–3
  13. Vickers (2005), pp. 18–20, 60, 133–4
  14. Taylor (2003), pp. 22–26
  15. Ricklefs (1991), p. 3
  16. Peter Lewis (1982). "The next great empire". Futures 14 (1): 47–61. doi:10.1016/0016-3287(82)90071-4. 
  17. Ricklefs (1991), pp. 3–14
  18. Ricklefs (1991), pp. 12–14
  19. Ricklefs (1991), pp. 22–24
  20. Ricklefs (1991), p. 24

மேலும் பார்க்க

வெளியிணைப்புகள்

இந்தோனேசியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோனேசியா&oldid=1387371" இலிருந்து மீள்விக்கப்பட்டது