எம். என். ராஜம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (thehindu.com) மாற்றாக புதியது (hindu.com)
No edit summary
வரிசை 16: வரிசை 16:


[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[en:M. N. Rajam]]

05:14, 15 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

எம்.என்.ராஜம் தென்னிந்திய திரைப்படங்களில் 1950கள் மற்றும் 1960 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார். அவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை பாய்ஸ் கம்பனியில் குருகுலமாக நடிப்புப் பயின்ற இவர் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்த வேடம் இவரது திரை வாழ்விற்கு திருப்பமாக அமைந்தது. முதன்மை நாயகியாக,எதிர்மறை வில்லியாக மற்றும் நகைச்சுவை நடிகையாக அனைத்து துறைகளிலும் நடித்துள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் அங்கத்தினராக 1953இல் பதிந்தவர்.சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர்.

இவரது கணவர் ஏ.எல்.ராகவன் ஓர் பின்னணி திரைப்பட பாடகராவார்.இவரது திருமண வாழ்வு ஐம்பதாண்டுகளை கொண்டாடவிருக்கிறது.

திரைப்படங்கள்

  • ரத்தக்கண்ணீர்
  • நாடோடி மன்னன்
  • அரங்கேற்றம்
  • திருப்பாச்சி
  • இம்சை அரசன் 22ம் புலிகேசி

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._ராஜம்&oldid=1380134" இலிருந்து மீள்விக்கப்பட்டது