தி எகனாமிக் டைம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
[[பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்]] |
[[பகுப்பு:இந்திய ஆங்கிலப் பத்திரிகைகள்]] |
||
[[பகுப்பு:வணிக இதழ்கள்]] |
[[பகுப்பு:வணிக இதழ்கள்]] |
||
[[hi:दि इकॉनोमिक टाइम्स]] |
|||
[[nl:The Economic Times]] |
07:19, 13 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | ப்ராட்ஷீட் |
வெளியீட்டாளர் | பென்னட் அண்ட் கோல்மேன் நிறுவனம் |
ஆசிரியர் | ராகுல் ஜோஷி |
நிறுவியது | 1961 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | டெல்லி |
விற்பனை | 620,000 (தினசரி) |
OCLC எண் | 61311680 |
இணையத்தளம் | http://economictimes.indiatimes.com |
தி எகனாமிக் டைம்ஸ் (ஆங்கிலம்:The Economic Times) டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் பென்னட் அண்ட் கோல்மேன் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.