மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு: வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 58: வரிசை 58:
|-
|-


[[en:Madurai West (State Assembly Constituency)]]


{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

03:41, 11 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மதுரை-மேற்கு, மதுரை மாநகரத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதி எல்லைக‌ள்

  • மதுரை வடக்கு தாலுக்கா (பகுதி)

கோயில்பாப்பகுடி கிராமம்.

பரவை (பேரூராட்சி) மற்றும் விளாங்குடி (பேரூராட்சி).

  • மதுரை தெற்கு தாலுக்கா (பகுதி)

கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், கீழ்மதிகாட்டினான், துவரிமான், அச்சம்பத்து, ஏற்குடி, சம்பக்குடி மற்றும் புதுக்குளம் கிராமங்கள்.

  • மதுரை (மாநகராட்சி) வார்டு எண். 60 முதல் 72 வரை.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 S.V.ஷண்முகம் அதிமுக 43.66
2001 வளர்மதி ஜெபராஜ் அதிமுக 48.06
1996 பி. டி. ஆர். பழனிவேல்ராசன் திமுக 62.42
1991 S.V.ஷண்முகம் இ.தே.கா 63.35
1989 பொன். முத்துராமலிங்கம் திமுக 44.29
1984 பொன். முத்துராமலிங்கம் திமுக 51.24
1980 M.G.இராமச்சந்திரன் அதிமுக 59.61
1977 T.P.M.பெரியசாமி அதிமுக 43.06