இடது இதயவறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 17 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
 
வரிசை 12: வரிசை 12:


[[de:Herz#Räume und Gefäße]]
[[de:Herz#Räume und Gefäße]]
[[gl:Ventrículo esquerdo]]

22:14, 9 மார்ச்சு 2013 இல் கடைசித் திருத்தம்

இதயம்
6. இடது இதயவறை

இடது இதயவறை (தமிழக வழக்கு: இடது வெண்டிரிக்கிள்) மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு சோணையறைகள் (=ஆரிக்கிள் அல்லது ஏட்ரியம்), இரு இதயவறைகள்) ஒன்று ஆகும். இது பிராணவாயு நிறைந்த இரத்தத்தை இடது சோணையறையில் இருந்து இருகூர் வால்வு வழியாகப் பெற்று அதனை மகாதமனி வால்வு வழியாக மகாதமனிக்கு அனுப்புகிறது.

இடது இதயவறை உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்த வேண்டியிருப்பதால் வலது இதயவறையை விட இதன் சுவர்கள் மூன்றில் இருந்து ஆறு மடங்கு வரை தடிமனாக இருக்கின்றன.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடது_இதயவறை&oldid=1372031" இலிருந்து மீள்விக்கப்பட்டது