இனியா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:


==வாழ்க்கை வரலாறு==
==வாழ்க்கை வரலாறு==
[[கேரள மாநிலம்|கேரளா மாநிலத்தை]] பூர்வீகமாகக் கொண்ட '''இனியா''' அவர்களுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என [[2 (எண்)|இரண்டு]] உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர் பல [[மலையாளம்|மலையாள]] தொலைக்காட்சி தொடர், குறும்படங்கள் மற்றும் இனியா தன் [[4 (எண்)|நான்காம்]] வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக [[தொலைக்காட்சி]] படங்களில் நடித்துள்ளார். மேலும் [[2005]] ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் பேட்டில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார். [[2010]] ஆம் ஆண்டு வெளியான '''பாடகசாலை''' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் [[தமிழ் மொழி|தமிழ்]] திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் [[மிஷ்கின்]] இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான [[யுத்தம் செய்]] திரைப்படத்தில் [[சேரன்|சேரனின்]] சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார்.
[[கேரள மாநிலம்|கேரளா மாநிலத்தை]] பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர் பல [[மலையாளம்|மலையாள]] தொலைக்காட்சி தொடர், குறும்படங்கள் மற்றும் இனியா தன் [[4 (எண்)|நான்காம்]] வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக [[தொலைக்காட்சி]] படங்களில் நடித்துள்ளார். மேலும் [[2005]] ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் பேட்டில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார். [[2010]] ஆம் ஆண்டு வெளியான ''பாடகசாலை'' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் [[தமிழ் மொழி|தமிழ்]] திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் [[மிஷ்கின்]] இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான [[யுத்தம் செய்]] திரைப்படத்தில் [[சேரன்|சேரனின்]] சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார்.


==திரைப்பட வரலாறு==
==திரைப்பட வரலாறு==

17:09, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இனியா
Iniya
படிமம்:Iniya (cropped).JPG
பிறப்புசுருதி சாவந்த்[1]
கேரளா,  இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்சமயம்

சுருதி சாவந்த் (ஆங்கிலம்:Shruthi Sawant) இவர் இனியா என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர், இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். அவர் பல மலையாள தொலைக்காட்சி தொடர், குறும்படங்கள் மற்றும் இனியா தன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி படங்களில் நடித்துள்ளார். மேலும் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் பேட்டில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார். 2010 ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார்.

திரைப்பட வரலாறு

ஆதாரம்

  1. "Iniya goes places in Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-26/news-interviews/30447323_1_sarkunam-vaagai-sooda-vaa-iniya. 

வெளியிணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனியா_(நடிகை)&oldid=1369372" இலிருந்து மீள்விக்கப்பட்டது