நாடோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lb:Nomad
சி தானியங்கி: 57 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:நாடோடிகள்]]
[[பகுப்பு:நாடோடிகள்]]

[[ar:رحل]]
[[az:Köç]]
[[bg:Номади]]
[[bs:Nomadi]]
[[ca:Nòmada]]
[[cs:Kočovnictví]]
[[cy:Nomad]]
[[da:Nomade]]
[[de:Nomade]]
[[en:Nomad]]
[[eo:Nomado]]
[[es:Nómada]]
[[et:Nomaadid]]
[[eu:Nomada]]
[[fa:عشایر]]
[[fi:Nomadit]]
[[fr:Nomadisme]]
[[fy:Nomade]]
[[gl:Nómade]]
[[hak:Yù-mu̍k mìn-chhu̍k]]
[[he:עמים ושבטים נוודים]]
[[hi:बंजारा]]
[[hr:Nomadi]]
[[hu:Vándorlás]]
[[id:Nomaden]]
[[io:Nomado]]
[[is:Hirðingjar]]
[[it:Popoli nomadi]]
[[ja:遊牧民]]
[[kk:Көшпенді халықтар]]
[[ko:유목민]]
[[ku:Koçertî]]
[[la:Nomas]]
[[lb:Nomad]]
[[lt:Klajokliai]]
[[lv:Klejotāji]]
[[mk:Номади]]
[[ms:Nomad]]
[[nl:Nomade]]
[[nn:Nomade]]
[[no:Nomade]]
[[pl:Nomada]]
[[ps:کوچيان]]
[[pt:Nomadismo]]
[[ro:Popoare migratoare]]
[[ru:Кочевники]]
[[scn:Numadismu]]
[[sh:Nomad]]
[[simple:Nomadic people]]
[[sl:Nomadi]]
[[sr:Номадизам]]
[[sv:Nomader]]
[[th:ชนร่อนเร่]]
[[tr:Göçebelik]]
[[uk:Кочівники]]
[[ur:خانہ بدوش]]
[[zh:遊牧民族]]

16:55, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

2005-இல் நமுத்சோ என்னுமிடத்திற்கு அருகில் முகாமிட்டுள்ள இடையர் நாடோடிகள். திபெத்தில் திபெத்திய இன மக்கட்தொகையில் 40% மக்கள் நாடோடிகளே[1]

.

நாடோடிகள் என்போர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குழுவினர். உலகெங்கும் மொத்தம் 30 முதல் 40 மில்லியன் வரையிலான நாடோடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாடோடிகள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர் எனினும் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் இவர்களைக் காண்பதரிது.

நாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.

மேற்கோள்கள்

  1. In pictures: Tibetan nomads BBC News
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடி&oldid=1369157" இலிருந்து மீள்விக்கப்பட்டது