டென்மார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ba:Дания
சி தானியங்கி: 217 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 78: வரிசை 78:
{{Link FA|be-x-old}}
{{Link FA|be-x-old}}
{{Link FA|vi}}
{{Link FA|vi}}

[[ace:Denmark]]
[[af:Denemarke]]
[[als:Dänemark]]
[[am:ዴንማርክ]]
[[an:Dinamarca]]
[[ang:Denemearc]]
[[ar:الدنمارك]]
[[arc:ܕܐܢܡܐܪܩ]]
[[arz:دنمارك]]
[[ast:Dinamarca]]
[[az:Danimarka]]
[[ba:Дания]]
[[bar:Dänemark]]
[[bat-smg:Danėjė]]
[[bcl:Denmark]]
[[be:Данія]]
[[be-x-old:Данія]]
[[bg:Дания]]
[[bi:Denmark]]
[[bn:ডেনমার্ক]]
[[bo:དན་མྲག]]
[[bpy:ডেনমার্ক]]
[[br:Danmark]]
[[bs:Danska]]
[[bxr:Дани]]
[[ca:Dinamarca]]
[[cdo:Dăng-măk]]
[[ce:Дани]]
[[ceb:Dinamarka]]
[[chr:ᏕᏂᎹᎩ]]
[[ckb:دانمارک]]
[[co:Danimarca]]
[[crh:Danimarka]]
[[cs:Dánsko]]
[[csb:Dëńskô]]
[[cu:Данїꙗ]]
[[cv:Дани]]
[[cy:Denmarc]]
[[da:Danmark]]
[[de:Dänemark]]
[[diq:Danimarka]]
[[dsb:Dańska]]
[[dv:ޑެންމާކު]]
[[dz:ཌེན་མཱཀ་]]
[[ee:Denmark]]
[[el:Δανία]]
[[en:Denmark]]
[[eo:Danio]]
[[es:Dinamarca]]
[[et:Taani]]
[[eu:Danimarka]]
[[ext:Dinamarca]]
[[fa:دانمارک]]
[[fi:Tanska]]
[[fiu-vro:Taani]]
[[fo:Danmark]]
[[fr:Danemark]]
[[frp:Danemârc]]
[[frr:Dånmark]]
[[fur:Danimarcje]]
[[fy:Denemark]]
[[ga:An Danmhairg]]
[[gag:Daniya]]
[[gan:丹麥]]
[[gd:An Danmhairg]]
[[gl:Dinamarca - Danmark]]
[[gn:Ndinamayka]]
[[got:𐌳𐌰𐌽𐌹𐌼𐌰𐍂𐌺𐌰]]
[[gv:Yn Danvarg]]
[[hak:Tan-ma̍k]]
[[haw:Kenemaka]]
[[he:דנמרק]]
[[hi:डेनमार्क]]
[[hif:Denmark]]
[[hr:Danska]]
[[hsb:Danska]]
[[ht:Danmak]]
[[hu:Dánia]]
[[hy:Դանիա]]
[[ia:Danmark]]
[[id:Denmark]]
[[ie:Dania]]
[[ilo:Dinamarka]]
[[io:Dania]]
[[is:Danmörk]]
[[it:Danimarca]]
[[ja:デンマーク]]
[[jbo:danmark]]
[[jv:Denmark]]
[[ka:დანია]]
[[kaa:Daniya]]
[[kbd:Даниэ]]
[[kg:Danemark]]
[[ki:Denmark]]
[[kk:Дания]]
[[kl:Danmarki]]
[[kn:ಡೆನ್ಮಾರ್ಕ್‌]]
[[ko:덴마크]]
[[koi:Данмарк]]
[[krc:Дания]]
[[ksh:Dänemark]]
[[ku:Danîmarka]]
[[kv:Дания]]
[[kw:Danmark]]
[[ky:Дания]]
[[la:Dania]]
[[lad:Danimarka]]
[[lb:Dänemark]]
[[lg:Denimaaka]]
[[li:Denemarke]]
[[lij:Danemarca]]
[[lmo:Danimarca]]
[[ln:Danemark]]
[[lt:Danija]]
[[ltg:Daneja]]
[[lv:Dānija]]
[[mdf:Данмастор]]
[[mg:Danmarka]]
[[mhr:Даний]]
[[mi:Tenemāka]]
[[mk:Данска]]
[[ml:ഡെന്മാർക്ക്]]
[[mn:Дани]]
[[mr:डेन्मार्क]]
[[ms:Denmark]]
[[mt:Danimarka]]
[[my:ဒိန်းမတ်နိုင်ငံ]]
[[na:Denemark]]
[[nah:Dinamarca]]
[[nap:Danemarca]]
[[nds:Däänmark]]
[[nds-nl:Denmaark]]
[[ne:डेनमार्क]]
[[nl:Denemarken]]
[[nn:Danmark]]
[[no:Danmark]]
[[nov:Dania]]
[[nrm:Dannemar]]
[[nv:Déinish Dineʼé Bikéyah]]
[[oc:Danemarc]]
[[or:ଡେନମାର୍କ]]
[[os:Дани]]
[[pag:Dinamarka]]
[[pam:Dinamarka]]
[[pap:Dinamarka]]
[[pcd:Danemark]]
[[pdc:Denemarrick]]
[[pih:Denmark]]
[[pl:Dania]]
[[pms:Danimarca]]
[[pnb:ڈنمارک]]
[[pnt:Δανία]]
[[ps:ډېنمارک]]
[[pt:Dinamarca]]
[[qu:Dansuyu]]
[[rm:Danemarc]]
[[rmy:Danemarka]]
[[rn:Danemarke]]
[[ro:Danemarca]]
[[roa-rup:Danimarca]]
[[roa-tara:Danemarche]]
[[ru:Дания]]
[[rue:Даньско]]
[[rw:Danimarike]]
[[sa:डेनमार्क]]
[[sah:Дания]]
[[sc:Danimarca]]
[[scn:Danimarca]]
[[sco:Denmark]]
[[se:Dánmárku]]
[[sh:Danska]]
[[si:ඩෙන්මාර්කය]]
[[simple:Denmark]]
[[sk:Dánsko]]
[[sl:Danska]]
[[so:Denmark]]
[[sq:Danimarka]]
[[sr:Данска]]
[[ss:IDenimakhi]]
[[st:Denmark]]
[[stq:Deenemäärk]]
[[su:Dénmark]]
[[sv:Danmark]]
[[sw:Denmark]]
[[szl:Dańijo]]
[[te:డెన్మార్క్]]
[[tet:Dinamarka]]
[[tg:Дания]]
[[th:ประเทศเดนมาร์ก]]
[[tk:Daniýa]]
[[tl:Dinamarka]]
[[tpi:Denmak]]
[[tr:Danimarka]]
[[tt:Дания]]
[[udm:Дания]]
[[ug:دانىيە]]
[[uk:Данія]]
[[ur:ڈنمارک]]
[[uz:Daniya]]
[[vec:Danimarca]]
[[vep:Danii]]
[[vi:Đan Mạch]]
[[vls:Denemarkn]]
[[vo:Danän]]
[[war:Dinamarka]]
[[wo:Danmaark]]
[[wuu:丹麦]]
[[xal:Данскгин Нутг]]
[[xmf:დანია]]
[[yi:דענמארק]]
[[yo:Dẹ́nmárkì]]
[[zea:Denemarken]]
[[zh:丹麦]]
[[zh-classical:丹麥]]
[[zh-min-nan:Tan-kok]]
[[zh-yue:丹麥]]
[[zu:IDenimaki]]

16:49, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

டென்மார்க் இராச்சியம்
Kongeriget Danmark
கொடி of டென்மார்க்
கொடி
சின்னம் of டென்மார்க்
சின்னம்
குறிக்கோள்: இல்லை
(அரசரின் குறிக்கோள்: Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke
"கடவுளின் உதவி, மக்களின் இன்பம், டென்மார்க்கின் பலம்")
நாட்டுப்பண்: Der er et yndigt land (தேசிய)
அமைவிடம்: டென்மார்க்  (orange) – ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white) – ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]
அமைவிடம்: டென்மார்க்  (orange)

– ஐரோப்பியக் கண்டத்தில்  (camel & white)
– ஐரோப்பிய ஒன்றியத்தில்  (camel)                  [Legend]

தலைநகரம்கோப்பென்ஹாகென்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)டேனிஷ்1
மக்கள்டேனிஷ்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட இராச்சியம்
மார்கிரெத் II
ஆன்டெர்ஸ் ஃபொக் ராஸ்முசென்
கூட்டமைப்பு 
(பழைய காலம்)
பரப்பு
• மொத்தம்
43,094 km2 (16,639 sq mi) (134வது²)
• நீர் (%)
1.6²
மக்கள் தொகை
• 2008 மதிப்பிடு
5,475,791 (108வது)
• அடர்த்தி
129.16/km2 (334.5/sq mi) (78வது²)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$198.5 பில்லியன் (45வது)
• தலைவிகிதம்
$37,000 (6வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$256.3 பில்லியன் (27வது)
• தலைவிகிதம்
$46,600 (6வது)
ஜினி (1997)24.7
தாழ் · 1வது
மமேசு (2004) 0.943
Error: Invalid HDI value · 14வது
நாணயம்டென்மார்க் குரோன (DKK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET²)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST²)
அழைப்புக்குறி45
ஐ.எசு.ஓ 3166 குறியீடுDK
இணையக் குறி.dk2

டென்மார்க் (Denmark) அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனிய மொழி: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] (கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது.

டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.

வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்மார்க்&oldid=1369069" இலிருந்து மீள்விக்கப்பட்டது