கந்தகார் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:کشتار قندهار
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 44: வரிசை 44:


[[பகுப்பு:போர் குற்றங்கள்]]
[[பகுப்பு:போர் குற்றங்கள்]]

[[de:Kandahar-Massaker]]
[[en:Kandahar massacre]]
[[fa:کشتار قندهار]]
[[ko:칸다하르 대학살]]
[[ms:Pembunuhan beramai-ramai di Panjwai]]
[[pt:Massacre de Kandahar]]
[[si:කන්දහාර් සමූලඝාතනය]]
[[sr:Убиство цивила у Кандахару 2012.]]
[[zh:潘傑瓦伊槍擊案]]

16:22, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கந்தகார் படுகொலை
ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் மாகாணம். பன்ஞ்வாய் மாவட்டம்
மாகாணத்தில் மத்திய மேற்கில் அமைந்துள்ளது
இடம்பன்ஞ்வாய் மாவட்டம், கந்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
நாள்11 மார்ச்சு 2012 (2012-03-11)
03:00 AFT (UTC+04:30)
தாக்குதல்
வகை
மூன்று வீடுகளில் அத்துமீறி நுழைதல், கண்மூடித்தனமாக கொல்லுதல், படுகொலை
இறப்பு(கள்)16 குடிமக்கள்
காயமடைந்தோர்5
Victimஒன்பது குழந்தைகள், 4 ஆண்கள், மற்றும் 3 பெண்கள்.[1]
தாக்கியோர்
  • ஒரு அமெரிக்க இராணுவ வீரர் (Staff Sgt. Robert Bales) (அதிகாரிகள் கூற்றுபடி)
  • ஒன்று அல்லது மேற்பட்ட இராணுவ வீர்ர்கள் (நேரில் கண்டவர்களின் அடிப்படையில்)
  • 20 அமெரிக்க இராணுவ வீரர்கள் வரை (ஆப்கானித்தான் நாடாளுமன்ற குழுவின் கூற்றுபடி)[2]

கந்தகார் படுகொலை என்பது ஆப்கானித்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மார்ச்சு 11, 2012 அன்று விடியற்காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு நிகழ்வை குறிக்கிறது. இப்படுகொலையில் பதினாறு குடிமக்கள் (ஒன்பது சிறார்களும் நான்கு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள்) கொல்லப்பட்டனர். சில உடல்கள் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பதினொறு உறுப்பினர்கள் அடங்குவர்.

இப்படுகொலையை செய்ததாக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த செர்ஜியன்ட்[3] ஒருவர் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டார். அவ்வீர்ர் குவைத்திற்கு மார்ச்சு 13, 2012 அன்று கொண்டு செல்லப்பட்டு பின்னர் கான்சாசில் உள்ள இராணுவ தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.[4]. மார்ச்சு 16,2012 அன்று அவரது பெயர் அடையாளம் காணப்பட்டது[5].

மேற்கோள்கள்

  1. "The inside story of how a rogue soldier massacred 16 Afghanis". News Limited. 13 March 2012. http://www.news.com.au/world/how-a-rogue-us-sniper-shot-and-killed-16-afghans/story-e6frfkyi-1226297936014. பார்த்த நாள்: 14 March 2012. 
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; PAN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. http://www.aljazeera.com/news/asia/2012/03/201231622475184135.html
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Kansas என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. Gye, Hugo (March 16, 2012). "Afghan massacre: US soldier identified as Robert Bales". Mail Online.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தகார்_படுகொலை&oldid=1368640" இலிருந்து மீள்விக்கப்பட்டது