பெல்ட்ஸ்பார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ka:მინდვრის შპატები |
சி தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 50: | வரிசை 50: | ||
[[பகுப்பு:கனிமங்கள்]] |
[[பகுப்பு:கனிமங்கள்]] |
||
[[ar:فلدسبار]] |
|||
[[bs:Feldspat]] |
|||
[[ca:Feldspat]] |
|||
[[cs:Živce]] |
|||
[[cy:Ffelsbar]] |
|||
[[da:Feldspat]] |
|||
[[de:Feldspat]] |
|||
[[el:Άστριοι]] |
|||
[[en:Feldspar]] |
|||
[[eo:Feldspato]] |
|||
[[es:Feldespato]] |
|||
[[et:Päevakivi]] |
|||
[[eu:Feldespato]] |
|||
[[fa:فلدسپات]] |
|||
[[fi:Maasälpä]] |
|||
[[fr:Feldspath]] |
|||
[[gl:Feldespato]] |
|||
[[he:פצלת השדה]] |
|||
[[hr:Feldspat]] |
|||
[[hu:Földpátok]] |
|||
[[id:Feldspar]] |
|||
[[is:Feldspat]] |
|||
[[it:Feldspato]] |
|||
[[ja:長石]] |
|||
[[ka:მინდვრის შპატები]] |
|||
[[kk:Дала шпаттары]] |
|||
[[ko:장석]] |
|||
[[lt:Lauko špatas]] |
|||
[[lv:Laukšpats]] |
|||
[[my:ကြွေကျောက်]] |
|||
[[nl:Veldspaat]] |
|||
[[nn:Feltspat]] |
|||
[[no:Feltspat]] |
|||
[[pl:Skaleń]] |
|||
[[pt:Feldspato]] |
|||
[[ro:Feldspat]] |
|||
[[ru:Полевые шпаты]] |
|||
[[sh:Feldspat]] |
|||
[[simple:Feldspar]] |
|||
[[sk:Skupina živca]] |
|||
[[sl:Glinenec]] |
|||
[[sr:Фелдспат]] |
|||
[[sv:Fältspat]] |
|||
[[th:เฟลด์สปาร์]] |
|||
[[tr:Feldspat]] |
|||
[[uk:Польовий шпат]] |
|||
[[vi:Feldspat]] |
|||
[[zh:长石]] |
15:19, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
பெல்ட்சுபார் | |
---|---|
தென்கிழக்கு பிராசிலிலிருந்து பெறப்பட்ட (18×21×8.5 செமீ) அளவுள்ளப ெல்ட்சுபார் படிகம் . | |
பொதுவானாவை | |
வகை | டெக்டோசிலிகேட் |
வேதி வாய்பாடு | KAlSi3O8 – NaAlSi3O8 – CaAl2Si2O8 |
இனங்காணல் | |
நிறம் | வெளிர்சிவப்பு, வெள்ளை, சாம்பல், பழுப்பு |
படிக அமைப்பு | டிரைகிளினிக் அல்லது மோனோகிளினிக் |
இரட்டைப் படிகமுறல் | டார்ட்டன், கார்ல்சுபத், முதலியன |
பிளப்பு | இரண்டு அல்லது மூன்று |
முறிவு | பிளவு தளங்களுக்கு இணையாக |
மோவின் அளவுகோல் வலிமை | 6 |
மிளிர்வு | கண்ணாடித்தன்மை |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகா |
ஒப்படர்த்தி | 2.55 - 2.76 |
இரட்டை ஒளிவிலகல் | முதல் நிலை |
பலதிசை வண்ணப்படிகமை | இல்லை |
பிற சிறப்பியல்புகள் | படிவுப்பாறை அடுக்கு உறைவு பொது |
பெல்ட்சுபார்கள் (Feldspars, KAlSi3O8 – NaAlSi3O8 – CaAl2Si2O8) என்பன புவியின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற படிக வடிவ சிலிகேட் கனிமப் பாறைகளாகும்.[1]
கற்குழம்பிலிருந்து ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.[2] கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.[3] பலவகைப் படிவுப் பாறைகளில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.[4]
இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. செருமானிய மொழியில் ஃபெல்ட் என்பது "நிலம்" என்றும் இசுபத் எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.
மேற்கோள்கள்
- ↑ Feldspar. What is Feldspar? Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.
- ↑ "Metamorphic Rocks." Metamorphic Rocks Information. Retrieved on July 18, 2007
- ↑ Blatt, Harvey and Robert J. Tracy, Petrology, Freeman, 2nd ed., 1996, pp. 206–210 ISBN 0-7167-2438-3
- ↑ "Weathering and Sedimentary Rocks." Geology. Retrieved on July 18, 2007.
மேலும் அறிய
- Bonewitz, Ronald Louis. (2005). Rock and Gem, New York: DK Publishing. ISBN 978-0-7566-3342-4