நொய்டா பெருநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 28°29′46″N 77°32′10″E / 28.496152°N 77.536011°E / 28.496152; 77.536011
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sv:Greater Noida
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 35: வரிசை 35:
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[en:Greater Noida]]
[[hi:ग्रेटर नोएडा]]
[[it:Greater Noida]]
[[lt:Didžioji Noida]]
[[simple:Greater Noida]]
[[sv:Greater Noida]]
[[sv:Greater Noida]]
[[uk:Велика Нойда]]

12:10, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நொய்டா பெருநகர்
—  நகரம்  —
நொய்டா பெருநகர்
இருப்பிடம்: நொய்டா பெருநகர்

, உத்தரப் பிரதேசம்

அமைவிடம் 28°29′46″N 77°32′10″E / 28.496152°N 77.536011°E / 28.496152; 77.536011
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் கௌதம் புத் நகர் மாவட்டம்
அருகாமை நகரம் காசியாபாத்
[[உத்தரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[உத்தரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி கௌதம் புத் நகர்
கல்வியறிவு 32% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.greaternoidaauthority.in

நொய்டா பெருநகர் (Greater Noida (GN), இந்தி: ग्रेटर नोएडा, உருது: بڑا نویڈا) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் தேசியத் தலைநகர் வலயத்தின் அங்கமாக உள்ளது. புது தில்லிக்குக் கிழக்கே 40-கிலோமீட்டர் (25 mi) தொலைவிலும் நொய்டாவிற்கு தென்கிழக்கே 20-கிலோமீட்டர் (12 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. ஆசியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில்நகரமாக விளங்குகிறது. இதன் வளர்ச்சியை நொய்டா பெருநகர் தொழில் வளர்ச்சி ஆணையம் (GNIDA) மேலாண் செய்கிறது.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொய்டா_பெருநகர்&oldid=1365438" இலிருந்து மீள்விக்கப்பட்டது