கரோலின் வோஸ்னியாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: gl:Caroline Wozniacki
சி தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 51: வரிசை 51:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பெண் டென்னிசுக்காரர்கள்]]
[[பகுப்பு:பெண் டென்னிசுக்காரர்கள்]]

[[ar:كارولين فوزنياكي]]
[[az:Karolin Voznyatski]]
[[be:Каралін Вазняцкі]]
[[bg:Каролине Возняцки]]
[[bs:Caroline Wozniacki]]
[[ca:Caroline Wozniacki]]
[[cs:Caroline Wozniacká]]
[[da:Caroline Wozniacki]]
[[de:Caroline Wozniacki]]
[[en:Caroline Wozniacki]]
[[es:Caroline Wozniacki]]
[[et:Caroline Wozniacki]]
[[eu:Caroline Wozniacki]]
[[fa:کارولین وزنیاکی]]
[[fi:Caroline Wozniacki]]
[[fo:Caroline Wozniacki]]
[[fr:Caroline Wozniacki]]
[[gl:Caroline Wozniacki]]
[[he:קרוליין ווזניאקי]]
[[hi:केरोलाईन वोज़्निएकी]]
[[hr:Caroline Wozniacki]]
[[hu:Caroline Wozniacki]]
[[hy:Կարոլին Վոզնյացկի]]
[[id:Caroline Wozniacki]]
[[io:Caroline Wozniacki]]
[[it:Caroline Wozniacki]]
[[ja:キャロライン・ウォズニアッキ]]
[[ka:კაროლინა ვოზნიაცკი]]
[[ko:캐럴라인 보즈니아키]]
[[lv:Karolīna Vozņacka]]
[[mk:Каролина Возњацки]]
[[mr:कॅरोलिन वॉझ्नियाकी]]
[[ms:Caroline Wozniacki]]
[[nl:Caroline Wozniacki]]
[[no:Caroline Wozniacki]]
[[pl:Caroline Wozniacki]]
[[pt:Caroline Wozniacki]]
[[rm:Caroline Wozniacki]]
[[ro:Caroline Wozniacki]]
[[ru:Возняцки, Каролин]]
[[sh:Caroline Wozniacki]]
[[simple:Caroline Wozniacki]]
[[sk:Caroline Wozniacká]]
[[sr:Каролина Возњацки]]
[[sv:Caroline Wozniacki]]
[[th:คาโรไลน์ วอซเนียคกี]]
[[tr:Caroline Wozniacki]]
[[uk:Каролін Возняцкі]]
[[vi:Caroline Wozniacki]]
[[yo:Caroline Wozniacki]]
[[zh:卡露蓮·禾絲妮雅琪]]

09:58, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கரோலின் வோஸ்னியாக்கி
நாடு டென்மார்க்
வாழ்விடம்மான்டி கார்லோ, மொனாக்கோ
உயரம்1.77 m (5 அடி 9+12 அங்)
தொழில் ஆரம்பம்18 சூலை 2005
விளையாட்டுகள்வலதுகை (இருகை கொண்டு பின்னாட்டம்)
பரிசுப் பணம்அமெரிக்க $ 10,002,875
இணையதளம்www.carolinewozniacki.dk
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்288–102
பட்டங்கள்18 WTA, 4 ITF
அதிகூடிய தரவரிசைNo. 1 (11 அக்டோபர் 2010)
தற்போதைய தரவரிசைNo. 1 (29 ஆகத்து 2011)
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்SF (2011)
பிரெஞ்சு ஓப்பன்QF (2010)
விம்பிள்டன்4R (2009, 2010, 2011)
அமெரிக்க ஓப்பன்F (2009)
ஏனைய தொடர்கள்
Tour FinalsF (2010)
ஒலிம்பிக் போட்டிகள்3R (2008)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்36–53
பட்டங்கள்2 WTA, 0 ITF
அதியுயர் தரவரிசைNo. 52 (14 செப்டம்பர் 2009)
பெருவெற்றித் தொடர்
இரட்டையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்2R (2008)
பிரெஞ்சு ஓப்பன்2R (2010)
விம்பிள்டன்2R (2009, 2010)
அமெரிக்க ஓப்பன்3R (2009)
இற்றைப்படுத்தப்பட்டது: 29 ஆகத்து 2011.

கரோலின் வோஸ்னியாக்கி (Caroline Wozniacki, பிறப்பு 11 சூலை 1990) டென்மார்க் நாட்டுத் தொழில்முறை டென்னிசுக்காரர் ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.[4] இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.[5]

2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.[6] 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனிலும் 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் பெருவெற்றித் தொடர் பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Chat with Caroline Wozniacki". பார்க்கப்பட்ட நாள் 23 February 2011.
  2. "Tennis’s golden girl falls in final". Copenhagen Post. 14 September 2009. http://www.cphpost.dk/sport/120-sport/46891-tenniss-golden-girl-falls-in-final.html. பார்த்த நாள்: 23 February 2011. 
  3. Garber, Greg (6 September 2010). "Wozniacki's game clean as a whistle". ESPN. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
  4. "Notes & Netcords: August 29, 2011". WTA Tour. பார்க்கப்பட்ட நாள் 30 August 2011.
  5. Wozniacki's Big Day – The Gallery
  6. "Stats Corner: Best Of The Best". WTA Tour. 15 December 2010. பார்க்கப்பட்ட நாள் 11 April 2011.

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Caroline Wozniacki
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_வோஸ்னியாக்கி&oldid=1363724" இலிருந்து மீள்விக்கப்பட்டது