ஆர். கே. லட்சுமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 22: வரிசை 22:




[[en:R. K. Laxman]]
[[hi:आर के लक्ष्मण]]
[[ml:ആർ.കെ. ലക്ഷ്മൺ]]
[[mr:आर.के. लक्ष्मण]]
[[te:ఆర్.కె.లక్ష్మణ్]]


[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]
[[பகுப்பு:இந்திய ஓவியர்கள்]]

07:55, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஆர். கே. லட்சுமண்
பிறப்பு24 அக்டோபர் 1921 (1921-10-24) (அகவை 102)
மைசூர், இந்தியா
பணிகேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர்
கையொப்பம்

ராசிபுரம் கிருஷ்ணசுவாமி அய்யர் லட்சுமண் என்ற முழுப்பெயர் கொண்ட ஆர். கே. லட்சுமண் (அக்டோபர் 23, 1921) ஓர் பிரபல கேலிச் சித்திரங்கள் வரையும் ஓவியர். புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர். கே. நாராயணனின் இளைய சகோதரரான ஆர். கே.லட்சுமண் இந்தியாவில் மைசூர் இல் பிறந்தார். லட்சுமண் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளிலும் பணியாற்றினார்.கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்கள்) வரைந்தார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்

தனிப்பட்ட வாழ்க்கை

ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை கமலாவை (பேபி கமலா மற்றும் குமாரி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார்.விவாகரத்து பெற்ற பிறகு, அவர் மீண்டும் அவரது இரண்டாவது மனைவி (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) கமலாவை திருமணம் செய்து கொண்டார். அவர் மும்பை மற்றும் புனே ஆகிய ஊர்களில் வசிக்கிறார்.

விருதுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கே._லட்சுமண்&oldid=1362019" இலிருந்து மீள்விக்கப்பட்டது