இரட்டை நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Bandar kembar
சி தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 48: வரிசை 48:


[[பகுப்பு:நகரவியல்]]
[[பகுப்பு:நகரவியல்]]

[[ar:توأمة مدن]]
[[az:Qardaş şəhərlər]]
[[bg:Побратимен град]]
[[ca:Agermanament]]
[[cs:Partnerská města]]
[[da:Venskabsby]]
[[de:Gemeindepartnerschaft]]
[[el:Αδελφοποιήσεις]]
[[en:Twin towns and sister cities]]
[[eo:Ĝemelaj urboj]]
[[es:Hermanamiento de ciudades]]
[[et:Sõpruslinn]]
[[ext:Helmanamientu de ciais]]
[[fa:خواهرخواندگی (شهرها)]]
[[fi:Ystävyyskaupunki]]
[[fr:Jumelage]]
[[he:ערים תאומות]]
[[hr:Gradsko partnerstvo]]
[[hu:Testvérváros]]
[[id:Kota kembar]]
[[is:Vinabæir]]
[[it:Gemellaggio]]
[[ja:姉妹都市]]
[[ko:자매 도시]]
[[la:Coniunctio communium]]
[[lt:Miestų partnerystė]]
[[ms:Bandar kembar]]
[[nl:Partnerstad]]
[[nn:Venskapsby]]
[[no:Vennskapsby]]
[[pl:Miasta partnerskie]]
[[pt:Geminação de cidades]]
[[ro:Orașe înfrățite]]
[[ru:Города-побратимы]]
[[sco:Twin touns an sister ceeties]]
[[simple:Twin town]]
[[sk:Partnerské mesto]]
[[sv:Vänort]]
[[th:เมืองพี่น้องและเมืองแฝด]]
[[tr:Kardeş şehir]]
[[uk:Міста-побратими]]
[[zh:友好城市]]

04:14, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

இரட்டை நகரங்கள் (Twin towns) அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.

நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.

இந்தியாவில்

தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளன. அவை,

நாடு நகரம் மாநிலம்/மாகாணம் வருடத்திலிருந்து
உருசியா ரசியா வோல்கோகிராட்[1] ஓல்கோகிராட் ஓபிளாசுடு 1966
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா டென்வர்[2] கொலராடோ 1984
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா சான் அன்டோனியோ[3] டெக்சாசு 2008
மலேசியா மலேசியா கோலாலம்பூர்[4] கூட்டாட்சிப் பகுதி 2010

மேற்கோள்கள்

  1. "International / India & World: Riding into a steppe sunset en route to Mumbai". The Hindu. 2006-11-26. http://www.hindu.com/2006/11/26/stories/2006112602291000.htm. பார்த்த நாள்: 2009-03-03. 
  2. "Overview of Chennai, India: Denver Sister Cities International". Denversistercities.org. Archived from the original on June 5, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-03-03.
  3. "Mayor announces Chennai, India Sister City Agreement". Official Website of the City of San Antonio. February 28, 2008. பார்க்கப்பட்ட நாள் 11 October 2010.
  4. "Chennai, Kuala Lumpur sign sister city pact". The Hindu. November 26, 2010. http://hindu.com/2010/11/26/stories/2010112661760300.htm. பார்த்த நாள்: 26 November 2010. 

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Town twinning
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_நகரம்&oldid=1358870" இலிருந்து மீள்விக்கப்பட்டது