துலிப் மென்டிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:clean up |
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 42: | வரிசை 42: | ||
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]] |
[[பகுப்பு:இலங்கைத் துடுப்பாட்டக்காரர்கள்]] |
||
[[பகுப்பு:1952 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1952 பிறப்புகள்]] |
||
[[en:Duleep Mendis]] |
|||
[[mr:दुलिप मेंडीस]] |
|||
[[te:దులీప్ మెండిస్]] |
03:43, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவிரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], மார்ச்சு 24 1989 |
துலிப் மென்டிஸ் (Duleep Mendis, பிறப்பு ஆகஸ்ட் 25 1952 (கொழும்பு)), ஒரு முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீரர். இலங்கை அணியின் தலைவராவாகவும் இருந்துள்ளார். இலங்கை தேசிய அணியைத் தவிர எஸ்.எஸ்.ஸீ, பாடசாலை: சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி (கொழும்பு) ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களும் எட்டு அசை சதங்களும் உட்பட 1329 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 31.64). 79 ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து 1525 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 23.46). 1975, 1979, 1983 (தலைவர்), 1987 (தலைவர்) ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.