அங்கரிசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: es:Ánguiras
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3: வரிசை 3:
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு: இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]

[[de:Angiras]]
[[en:Angiras (sage)]]
[[es:Ánguiras]]
[[gu:અંગિરસ]]
[[ja:アンギラス (インド神話)]]
[[kn:ಆಂಗೀರಸ]]
[[ml:അംഗിരസ്സ്]]
[[mr:अंगिरस]]
[[pl:Angiras]]
[[pt:Angiras]]
[[ru:Ангирас]]
[[uk:Ангираса]]

01:35, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அங்கரிசர் வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் சுருபா. இவர்களுக்கு உதத்யா, சம்வர்தனா, பிரஹஸ்பதி என்று மூன்று மகன்கள் இருந்தனர். பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரியில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாக கூறப்படுகிறது. புத்தர் இவர் வளி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கரிசர்&oldid=1356397" இலிருந்து மீள்விக்கப்பட்டது