கொட்டியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Kottiyoor, ml:കൊട്ടിയൂർ |
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 38: | வரிசை 38: | ||
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
[[பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[பகுப்பு:கேரள இந்துக் கோயில்கள்]] |
[[பகுப்பு:கேரள இந்துக் கோயில்கள்]] |
||
[[en:Kottiyoor]] |
|||
[[ml:കൊട്ടിയൂർ]] |
00:39, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
கொட்டியூர் | |||||||
— கிராமம் — | |||||||
அமைவிடம் | 11°52′35″N 75°51′15″E / 11.87639°N 75.85417°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | கண்ணூர் | ||||||
அருகாமை நகரம் | தலச்சேரி | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பினராயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | கண்ணூர் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
கொட்டியூர் (കൊട്ടിയൂർ), என்பது இந்தியாவில் கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ”தென்னாட்டு காசி” (തെക്കിന്റെ കാശി) என்று பிரபலமான இடமாகும். இங்கே காணப்படும் அடர்ந்த காடுகளின் மத்தியில் இந்துக்கள் இறைவன் பரமசிவனை வழிபடும் மிகவும் புராதனமான கோவில் "கொட்டியூர் பரம சிவன் கோவில்" நிலைகொண்டுள்ளது. இந்த இடத்தின் தல புராணத்தின் படி, ஒரு காலத்தில் தக்சன் என்ற அரசன் நடத்திய மிகப் பிரபலமான யாக வேள்வி தக்சயக்னம் அல்லது தக்சயாகம் என்று அறியப்படுவது, இங்கே நடைபெற்றதாக கருதப்படுகிறது.