தக்சசீலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 33°44′45″N 72°47′15″E / 33.74583°N 72.78750°E / 33.74583; 72.78750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
K7L (பேச்சு | பங்களிப்புகள்)
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 49: வரிசை 49:
[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]
[[பகுப்பு:இந்திய பல்கலைக்கழகங்கள்]]


[[ca:Taxila]]
[[cs:Takšašíla]]
[[da:Taxila]]
[[de:Taxila]]
[[el:Τάξιλα]]
[[en:Taxila]]
[[eo:Taksila]]
[[es:Taxila]]
[[eu:Taksila]]
[[fa:تکسیلا]]
[[fi:Taksila]]
[[fr:Taxila]]
[[hi:तक्षशिला]]
[[hr:Taksila]]
[[hy:Թաքսիլա]]
[[id:Taxila]]
[[it:Taxila]]
[[ja:タキシラ]]
[[ka:ტაქსილა]]
[[kk:Таксила]]
[[ko:탁실라]]
[[lt:Taksila]]
[[ml:തക്ഷശില]]
[[mr:तक्षशिला]]
[[nl:Taxila (Pakistan)]]
[[no:Taxila]]
[[pa:ਤਕਸ਼ਿਲਾ]]
[[pl:Taksila]]
[[pnb:ٹیکسلا]]
[[pt:Taxila]]
[[ru:Таксила]]
[[sa:तक्षशिलाविश्वविद्यालयः]]
[[sh:Taksila]]
[[sv:Taxila]]
[[te:తక్షశిల]]
[[th:ตักศิลา]]
[[uk:Таксила]]
[[uk:Таксила]]
[[ur:ٹیکسلا]]
[[vi:Taxila]]
[[zh:塔克西拉]]

00:39, 9 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
தக்சீலா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ஜவுலியனின் விரிபடம் - தொன்மையான பௌத்த மடம்,தக்சீலா
வகைபண்பாடு
ஒப்பளவுiii, vi
உசாத்துணை139
UNESCO regionஆசிய பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (4th தொடர்)

தக்சசீலா (சமசுகிருதம்- तक्षशिला) ,(உருது - ٹیکسلا) அல்லது தக்சீலா பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் முக்கிய தொல்லியல் சார்ந்த இடமாகும். தக்சீலா இசுலாமாபாத் தலைநகரப் பகுதி மற்றும் ராவல்பிண்டியின் வடமேற்கே 32 km (20 mi) தொலைவில் பெரும் தலைநெடுஞ்சாலையினை அடுத்து உள்ளது. தக்சீலா கடல் மட்டத்திலிருந்து 549 மீட்டர்கள் (1,801 அடி) உயரத்தில் உள்ளது.

இது தொன்மையான காந்தார நாட்டின் தலைநகரமாக விளங்கியது. தக்சசீலா என்றழைக்கப்பட்ட நகரின் அழிவுகளை காண முடிகிறது. இந்து மற்றும் புத்த சமயத்தினருக்கு மிகவும் போற்றப்படும் நகராகும். தக்சசீலா என்ற பெயர் இராமனின் தமையன் பரதனின் மகன் தக்சனின் பெயரையொட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.[1]

இங்கு உலகின் மிகத் தொன்மையான பல்கலைக்கழகம் இயங்கியதாக வரலாற்றாளர்கள் நம்புகிறார்கள். இது கி.பி 400 வரையும் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாற்றில், தக்சசீலா மூன்று முதன்மை வணிக வழிகளின் சந்திப்பில் இருந்துள்ளது:

1. உத்தரபாதை, "வடக்குச் சாலை" - பின்னாளில் GT சாலையாக உருமாறிய இராசபாட்டை - காந்தார நாட்டையும் கிழக்கில் கங்கைச் சமவெளியில் அமைந்த மகத நாட்டின் பாடலிபுத்திரத்தையும் இணைத்தது.

2. வடமேற்கு சாலை பாக்ட்ரியா, கபிசா மற்றும் புஷ்கலாவதி வழியே சென்றது.

3. சிந்து பாதை காஷ்மீர் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்ரீநகர், மனேசெரா,அரிப்பூர் வழியே குஞ்செராப் கணவாய் மூலமாக சீனத்திற்கும் தெற்கே இந்தியப் பெருங்கடலுக்கும் [2] அமைந்திருந்தது. தற்போதைய காரகோரம் நெடுஞ்சாலையை இப்பாதை அன்றே உள்ளடக்கியிருந்தது.

1980ஆம் ஆண்டு, யுனெசுகோ தக்சீலாவை உலக பாரம்பரியக் களம் என அறிவித்தது. [3] பாக்கிஸ்தானில் முதல் இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களில் தக்சீலா இருப்பதாக த கார்டியன் கணித்துள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Joseph Needham (2004), Within the Four Seas: The Dialogue of East and West, Routledge, ISBN 0-415-36166-4:

    "When the men of Alexander the Great came to Taxila in India in the fourth century BC they found a university there the like of which had not been seen in Greece, a university which taught the three Vedas and the eighteen accomplishments and was still existing when the Chinese pilgrim Fa-Hsien went there about AD 400."

  2. Romila Thapar (1997) [1961]. Aśoka and the Decline of the Mauryas. Oxford: Oxford University Press. பக். 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563932-4. 
  3. UNESCO World Heritage Site. 1980. Taxila: Multiple Locations. Retrieved 13 January 2007.
  4. http://www.guardian.co.uk/travel/2006/oct/17/pakistan?page=all

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Taxila
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்சசீலா&oldid=1355360" இலிருந்து மீள்விக்கப்பட்டது