பன்றி (சீன சோதிடம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: lt:Kiaulė (kinų zodiakas)
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 88: வரிசை 88:
{{சீன சோதிடக் குறிகள்}}
{{சீன சோதிடக் குறிகள்}}


[[als:Jahr des Schweins]]
[[en:Pig (zodiac)]]
[[fi:Sika (kiinalainen horoskooppi)]]
[[fr:Hai (branche terrestre)]]
[[id:Babi (shio)]]
[[it:Maiale (zodiaco cinese)]]
[[ja:亥]]
[[jv:Babi (shio)]]
[[ko:해 (지지)]]
[[lt:Kiaulė (kinų zodiakas)]]
[[lt:Kiaulė (kinų zodiakas)]]
[[ms:Khinzir (zodiak)]]
[[nl:Varken (astrologie)]]
[[pt:Porco (zodíaco)]]
[[sv:Gris (zodiak)]]
[[th:กุน]]
[[vi:Hợi]]
[[war:Baktin (zodyak)]]
[[zh:亥]]
[[zh-yue:亥 (地支)]]

23:17, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பன்றி சீன சோதிடத்தின் பன்னிரெண்டாவது மற்றும் கடைசி குறி ஆகும். 1935, 1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031, 2043 ஆகிய வருடங்கள் பன்றி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதி, வீரம் மற்றும் அறிவு தாகம் ஆகிய குனங்களை தன்னகத்தே கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.


பெயர்க்காரனம்

முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் ஆகியவற்றை தொடர்ந்து பன்றி பன்னிரெண்டாவதாக வந்தது. போட்டியின் இடையில் பசியின் காரன்மாக உனவு அருந்திவிட்டு வந்தால், அதனால் பன்னிரெண்டாவது விலங்காகத்தான் வர முடிந்தது. இதனால் பன்றியை கடவுள் பன்னிரெண்டாவது வருடக்குறியாக அறிவித்தார்.

பன்றி பன்னிரெண்டாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்

   
நேரம் மாலை 9:00 முதல் 11:00 வரை
உரிய திசை வடக்கு, வட மேற்கு
உரிய காலங்கள் இலையுதிர் காலம் (நவம்பர்)
நிலையான மூலகம் நீர்
யின்-யான் யின்
ஒத்துப்போகும் விலங்குகள் முயல், ஆடு
ஒத்துப்போகாத விலங்குகள் பாம்பு, குரங்கு, பன்றி


இராசி அம்சங்கள்

   
இராசி எண்கள் 1, 3, 4, 5, 8, 16, 18, 34, 41, 48
இராசி நிறம் கருப்பு, ஊதா
இராசிக் கல் மாணிக்கம்

பன்றி வருடத்தைய பிரபலங்கள்

பன்றி வருடத்தில் உதயமான நாடுகள்

இதையும் பார்க்கவும்

உசாத்துணை

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்றி_(சீன_சோதிடம்)&oldid=1353946" இலிருந்து மீள்விக்கப்பட்டது