7-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (Robot: Modifying uk:7 століття to uk:VII століття
சி தானியங்கி: 102 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 37: வரிசை 37:
[[பகுப்பு:ஏழாம் நூற்றாண்டு|*]]
[[பகுப்பு:ஏழாம் நூற்றாண்டு|*]]


[[af:7de eeu]]
[[als:7. Jahrhundert]]
[[am:7ኛው ምዕተ ዓመት]]
[[an:Sieglo VII]]
[[ar:ملحق:قرن 7]]
[[arz:القرن السابع]]
[[ast:Sieglu VII]]
[[az:VII əsr]]
[[bat-smg:VII omžios]]
[[be:7 стагоддзе]]
[[be-x-old:7 стагодзьдзе]]
[[bg:7 век]]
[[br:VIIvet kantved]]
[[bs:7. vijek]]
[[ca:Segle VII]]
[[cs:7. století]]
[[cv:VII ĕмĕр]]
[[cy:7fed ganrif]]
[[da:7. århundrede]]
[[de:7. Jahrhundert]]
[[diq:Seserra 7ine]]
[[el:7ος αιώνας]]
[[en:7th century]]
[[eo:7-a jarcento]]
[[es:Siglo VII]]
[[et:7. sajand]]
[[eu:VII. mendea]]
[[fa:سده ۷ (میلادی)]]
[[fi:600-luku]]
[[fr:VIIe siècle]]
[[frr:7. juarhunert]]
[[fy:7e ieu]]
[[ga:7ú haois]]
[[gan:7世紀]]
[[gd:7mh Linn]]
[[gl:Século VII]]
[[he:המאה ה-7]]
[[hr:7. stoljeće]]
[[hu:7. század]]
[[hy:7-րդ դար]]
[[ia:Seculo 7]]
[[id:Abad ke-7]]
[[io:7ma yarcento]]
[[is:7. öldin]]
[[it:VII secolo]]
[[ja:7世紀]]
[[jv:Abad kaping-7]]
[[ka:VII საუკუნე]]
[[kab:Timiḍi wisVII]]
[[kk:7 ғасыр]]
[[ko:7세기]]
[[ku:Sedsala 7'an]]
[[kw:7ves kansblydhen]]
[[la:Saeculum 7]]
[[lb:7. Joerhonnert]]
[[li:Zevende iew]]
[[lij:VII secolo]]
[[lmo:Sécul VII]]
[[lt:VII amžius]]
[[lv:7. gadsimts]]
[[map-bms:Abad kaping-7]]
[[mhr:VII курым]]
[[mi:Rautau 7]]
[[mk:7 век]]
[[mr:इ.स.चे ७ वे शतक]]
[[ms:Abad ke-7]]
[[nds:7. Johrhunnert]]
[[nds-nl:7e eeuw]]
[[nl:7e eeuw]]
[[nn:600-talet]]
[[no:7. århundre]]
[[nrm:VIIe s.]]
[[pl:VII wiek]]
[[pt:Século VII]]
[[qu:7 ñiqin pachakwata]]
[[ro:Secolul al VII-lea]]
[[ru:VII век]]
[[sah:VII үйэ]]
[[scn:Sèculu VII]]
[[sh:7. vijek]]
[[simple:7th century]]
[[sk:7. storočie]]
[[sl:7. stoletje]]
[[sq:Shekulli VII]]
[[sr:7. век]]
[[stq:7. Jierhunnert]]
[[su:Abad ka-7]]
[[sv:600-talet]]
[[sw:Karne ya 7]]
[[th:คริสต์ศตวรรษที่ 7]]
[[tk:7-nji asyr]]
[[tr:7. yüzyıl]]
[[uk:VII століття]]
[[uk:VII століття]]
[[ur:ساتویں صدی]]
[[uz:VII asr]]
[[vec:VII secoło]]
[[vi:Thế kỷ 7]]
[[war:Ika-7 nga gatostuig]]
[[yi:7טער י"ה]]
[[yo:Ọ̀rúndún 7k]]
[[zh:7世纪]]
[[zh-min-nan:7 sè-kí]]
[[zh-yue:7世紀]]

21:18, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 6-ஆம் நூற்றாண்டு - 7-ஆம் நூற்றாண்டு - 8-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 600கள் 610கள் 620கள் 630கள் 640கள்
650கள் 660கள் 670கள் 680கள் 690கள்
7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்
7, நூற்றாண்டின் இறுதியில் கிழக்கு அரைக்கோளம்
கையால் எழுதபட்ட திருக்குரானின் ஒரு அத்தியாயம்
ஆங்கிலோ-சாக்சன்களின் முகமூடி ஒன்று (625)

7ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி கிபி 601 தொடக்கம் கிபி 699 வரையான காலப்பகுதியை குறிக்கிறது.

632 ஆம் ஆண்டில் முகமதுவின் இறப்பின் பின்னர் முஸ்லிம்களின் உலக ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது. அராபியக் குடாவுக்கு வெளியே இஸ்லாம் பரவியது. பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றியதை அடுத்து சசானிட் பேரரசு வீழ்ச்சி கண்டது. இந்நூற்றாண்டிலேயே சிரியா, ஆர்மீனியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா ஆகியவற்றை முஸ்லிம்கள் கைப்பற்றினர்.

கொன்ஸ்டண்டீனப்போல் உலகின் மிகப்பெரியதும், செல்வச் செழிப்பும் கொண்ட நகரமாக இருந்தது. உலகெங்கும் ஜஸ்டீனியக் கொள்ளை நோய் பரவி 100 மில்லியன்களுக்கும் அதிகமானோரைக் கொன்றது. இதனால் ஐரோப்பாவின் மக்கள் தொகை 550-700 ஆம் ஆண்டளவில் 50 விழுக்காடு குறைந்தது[1].

வட இந்தியாவில் ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பிளவு பட்டிருந்த பல சிறிய இராச்சியங்களை ஹர்ஷவர்தனர் ஒன்றிணைத்தார். தொண்டை மண்டலத்தில் 575 அளவில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்தன. 7ம் நூற்றாண்டின் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது.

நிகழ்வுகள்

கண்டுபிடிப்புகள்

குறிப்பிடத்தக்கவர்கள்

மேற்கோள்கள்

  1. The History of the Bubonic Plague
"https://ta.wikipedia.org/w/index.php?title=7-ஆம்_நூற்றாண்டு&oldid=1351908" இலிருந்து மீள்விக்கப்பட்டது