தோடம்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ilo:Dalandan
சி தானியங்கி: 115 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 32: வரிசை 32:
[[பகுப்பு:பழங்கள்]]
[[பகுப்பு:பழங்கள்]]


[[ab:Апатырқал]]
[[am:ብርቱካን (ፍሬ)]]
[[an:Narancha (fruita)]]
[[ar:برتقال]]
[[arz:برتقان]]
[[ast:Naranxa (frutu)]]
[[az:Portağal]]
[[bar:Pamarantschn]]
[[be:Апельсін]]
[[be-x-old:Апэльсін]]
[[bg:Портокал]]
[[bn:কমলা (ফল)]]
[[bo:ཚ་ལུ་མ།]]
[[br:Aouraval]]
[[bs:Narandža]]
[[ca:Taronja]]
[[cs:Pomeranč]]
[[cy:Oren (ffrwyth)]]
[[da:Appelsin]]
[[de:Orange (Frucht)]]
[[dsb:Apelsina]]
[[el:Πορτοκαλιά]]
[[eml:Partugal]]
[[en:Orange (fruit)]]
[[eo:Oranĝo (frukto)]]
[[es:Naranja]]
[[et:Apelsinipuu]]
[[eu:Laranja]]
[[fa:پرتقال]]
[[fi:Appelsiini]]
[[fr:Orange (fruit)]]
[[ga:Oráiste (toradh)]]
[[gl:Laranxa (froita)]]
[[gu:સંતરુ (ફળ)]]
[[gv:Oranje]]
[[he:תפוז]]
[[hi:संतरा (फल)]]
[[hr:Naranča]]
[[hsb:Apelsina]]
[[ht:Zoranj]]
[[hu:Narancs]]
[[id:Jeruk manis]]
[[ilo:Dalandan]]
[[io:Oranjo]]
[[is:Appelsína]]
[[it:Citrus × sinensis]]
[[ja:オレンジ]]
[[jv:Jeruk]]
[[ka:ფორთოხალი]]
[[kaa:Apelsin]]
[[kk:Апельсин]]
[[kn:ಕಿತ್ತಳೆ]]
[[ko:오렌지]]
[[la:Citrus sinensis]]
[[lad:Portokal (fruto)]]
[[lb:Orange (Fruucht)]]
[[lij:Çetron]]
[[lij:Çetron]]
[[ln:Lilála]]
[[lo:ໝາກກ້ຽງ]]
[[lt:Apelsinas]]
[[lv:Apelsīns]]
[[mk:Портокал]]
[[ml:ഓറഞ്ച് (സസ്യം)]]
[[mn:Жүрж]]
[[mr:संत्रे]]
[[mrj:Апельсин]]
[[ms:Oren (buah)]]
[[my:လိမ္မော်သီး]]
[[nah:Naranjaxocotl]]
[[nap:Pertegàll]]
[[nds-nl:Appelsien]]
[[new:सन्त्रासि]]
[[nl:Sinaasappel]]
[[nn:Appelsin]]
[[no:Appelsin]]
[[nv:Chʼil łitsxooí]]
[[oc:Irange]]
[[os:Апельсин]]
[[pa:ਸੰਗਤਰਾ]]
[[pam:Dalandan]]
[[pl:Pomarańcza]]
[[pms:Citrus sinensis]]
[[pt:Laranjeira]]
[[qu:Chilina]]
[[ro:Portocal]]
[[ru:Апельсин]]
[[sa:नारङ्गफलम्]]
[[scn:Arancia]]
[[sco:Oranger]]
[[se:Appelsiidna]]
[[sh:Naranča]]
[[simple:Orange (fruit)]]
[[sk:Pomaranč]]
[[sl:Pomaranča]]
[[sn:Ranjisi]]
[[sq:Portokalli]]
[[sr:Наранџа]]
[[sv:Apelsin]]
[[sw:Chungwa]]
[[szl:Apluzina]]
[[te:బత్తాయి]]
[[th:ส้ม]]
[[tl:Dalandan]]
[[to:Moli]]
[[tr:Portakal]]
[[tum:Olenji]]
[[ug:ئاپېلسىن]]
[[uk:Апельсин]]
[[vi:Cam]]
[[vls:Seenappel]]
[[war:Aranghitas (bunga)]]
[[yi:מאראנץ]]
[[yo:Ọsàn]]
[[zh:橙]]
[[zh-min-nan:Liú-teng]]
[[zh-yue:橙]]

20:18, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

தோடை
தோடம்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
பேரினம்: தோடை
இனம்: C. × sinensis
இருசொற் பெயரீடு
Citrus × sinensis
(L.) Osbeck[1]

தோடை (Orange) எனப்படுவது செம்மஞ்சள் நிற கோள வடிவ, சாறுள்ளப் பழங்களைத் தரும் மர வகையாகும். தோடை மரங்கள் 10 மீட்டர் உயரம் வரை வளரும். இப்பழங்களில் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.

தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்கள் புண்களின் விரைவு ஆறல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளைக் கொடுண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகிறது.

குறிப்புக்கள்

  1. "Citrus sinensis information from NPGS/GRIN". www.ars-grin.gov. பார்க்கப்பட்ட நாள் 2008-03-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடம்பழம்&oldid=1350767" இலிருந்து மீள்விக்கப்பட்டது