அக்கரைப்பற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]

[[en:Akkaraipattu]]

20:07, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அக்கரைப்பற்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் பிரதேசமாகும்.

அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் மாநகர சபையாக உயர்த்தப்பட்ட அக்கரைப்பற்றில் தற்போது பள்ளிகுடியிருப்பு எனும் பிரதேசசபை ஒன்றும் ஒருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றன. பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரைப்பற்று&oldid=1350560" இலிருந்து மீள்விக்கப்பட்டது