மாண் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி அழிப்பு: kk:Ман аралы
சி தானியங்கி: 113 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 86: வரிசை 86:


[[பகுப்பு:மாண் தீவு]]
[[பகுப்பு:மாண் தீவு]]

[[ace:Pulo Man]]
[[af:Man (eiland)]]
[[an:Isla de Man]]
[[ang:Manīeg]]
[[ar:جزيرة مان]]
[[arz:جزيرة مان]]
[[ast:Islla de Man]]
[[az:Men adası]]
[[bar:Insl vo Man]]
[[be:Востраў Мэн]]
[[be-x-old:Мэн (востраў)]]
[[bg:Ман (остров)]]
[[bn:আইল অফ ম্যান]]
[[bpy:আইসল অফ ম্যান]]
[[br:Manav]]
[[bs:Ostrvo Man]]
[[ca:Illa de Man]]
[[cs:Man (ostrov)]]
[[cv:Мэн утравĕ]]
[[cy:Ynys Manaw]]
[[da:Isle of Man]]
[[de:Isle of Man]]
[[dsb:Man]]
[[dv:އައިޒަލް އޮފް މޭން]]
[[el:Νήσος του Μαν]]
[[en:Isle of Man]]
[[eo:Manksinsulo]]
[[es:Isla de Man]]
[[et:Man]]
[[eu:Man]]
[[ext:Man]]
[[fa:جزیره من]]
[[fi:Mansaari]]
[[fo:Mann]]
[[fr:Île de Man]]
[[frp:Ila de Man]]
[[frr:Eilun Man]]
[[fy:Man]]
[[ga:Oileán Mhanann]]
[[gd:Eilean Mhanainn]]
[[gl:Illa de Man - Ellan Vannin]]
[[gv:Mannin]]
[[he:האי מאן]]
[[hi:आइल ऑफ़ मैन]]
[[hr:Otok Man]]
[[hsb:Man]]
[[hu:Man]]
[[hy:Մեն (կղզի)]]
[[ia:Insula de Man]]
[[id:Pulau Man]]
[[io:Man-Insulo]]
[[is:Mön (Írlandshafi)]]
[[it:Isola di Man]]
[[ja:マン島]]
[[jv:Pulo Man]]
[[ka:მენი (კუნძული)]]
[[ko:맨 섬]]
[[kw:Ynys Manow]]
[[la:Monapia]]
[[li:Eiland Man]]
[[lij:Izoa de Man]]
[[lmo:Isula de Man]]
[[lt:Meno Sala]]
[[lv:Menas Sala]]
[[mi:Motu o Man]]
[[mk:Ман (остров)]]
[[ml:ഐൽ ഒഫ് മാൻ]]
[[mr:आईल ऑफ मान]]
[[ms:Isle of Man]]
[[nds:Isle of Man]]
[[nds-nl:Man (eilaand)]]
[[nl:Man (eiland)]]
[[nn:Isle of Man]]
[[no:Man]]
[[nov:Isle de Man]]
[[nrm:Île dé Man]]
[[oc:Illa de Man]]
[[os:Мэн (сакъадах)]]
[[pa:ਮੈਨ ਟਾਪੂ]]
[[pih:Ailen o' Maan]]
[[pl:Wyspa Man]]
[[pnb:آئل آف مین]]
[[pt:Ilha de Man]]
[[qu:Man wat'a]]
[[ro:Insula Man]]
[[ru:Остров Мэн]]
[[rw:Ikirwa cya Man]]
[[scn:Ìsula di Man]]
[[sco:Isle o Man]]
[[sh:Otok Man]]
[[simple:Isle of Man]]
[[sk:Man (ostrov)]]
[[sl:Man]]
[[sq:Ishulli i Njeriut]]
[[sr:Острво Мен]]
[[su:Pulo Man]]
[[sv:Isle of Man]]
[[sw:Isle of Man]]
[[th:เกาะแมน]]
[[tl:Pulo ng Man]]
[[tr:Man Adası]]
[[tt:Мэн утравы]]
[[uk:Мен (острів)]]
[[ur:آئل آف مین]]
[[vec:Ìxoła de Man]]
[[vi:Đảo Man]]
[[war:Isla han Man]]
[[wuu:马恩岛]]
[[xal:Мэнин Арл]]
[[yo:Erékùṣù ilẹ̀ Man]]
[[zea:Eiland Man]]
[[zh:曼島]]
[[zh-min-nan:Mannin]]

19:12, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மாண் தீவு
Ellan Vannin
குறிக்கோள்: Quocunque Jeceris Stabit  (இலத்தீன்)
Whithersoever you throw it, it will stand
நாட்டுப்பண்: "O Land of Our Birth"
"Arrane Ashoonagh dy Vannin" (மாண்க்சு)
அரச வணக்கம்: "கோட் சேவ் த குயின்"
அமைவிடம்: மாண் தீவு  (red)
அமைவிடம்: மாண் தீவு  (red)
தலைநகரம்டக்லசு
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)மாண்க்சு, ஆங்கிலம்
மக்கள்மாண்க்சு
அரசாங்கம்ஐக்கிய இராச்சியத்தின் முடிச்சார்பு பாரளுமன்ற மக்களாட்சி அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி 
• மாண்னின் பிரபு
இரண்டாம் எலிசபேத்
• .லுதினன் அளுனர்
சர். போல் அடக்சு
• First Deemster
Michael Kerruish
• டைன்வால்ட்டின் அதிபர்
Noel Cringle
• முதலைமைச்சர்
டோனி பிரவுன்
நிலை 
முடிச்சார்பு
• Revested in British crown
1765
பரப்பு
• மொத்தம்
572 km2 (221 sq mi) (191வது)
• நீர் (%)
0
மக்கள் தொகை
• மதிப்பிடு
80,058 (201வது)
• அடர்த்தி
131.2/km2 (339.8/sq mi) (75வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2003 மதிப்பீடு
• மொத்தம்
$2.113 பில்லியன் (182வது)
• தலைவிகிதம்
$35,000 (11/12வது)
மமேசு (n/a)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம்பிரிட்டிஷ் பவுண்ட்1 (GBP)
நேர வலயம்ஒ.அ.நே+0 (GMT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1
அழைப்புக்குறி44
இணையக் குறி.im
  1. மாண் நிதியமைச்சகம் தமது மான்க்ஸ் பவுண்டு என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.

மாண் தீவு அல்லது மாணின் தீவு அயரிய கடலில் அமைந்துள்ள சுயாட்சியைக் கொண்ட பிரித்தானிய முடிச் சார்பாகும். அரச தலைவர் அரசி இரண்டாம் எலிசபேத் ஆவார்.லுதினன் அளுனர் ஒருவர் முடியை பிரதிநித்துவப்படுத்துகிறார். இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. தீவின் பாதுகாப்பு, வெளியுரவு, நல்லாட்சி என்பன ஐக்கிய இராச்சியத்தின்பொறுப்பாகும்.

இத்தீவு செல்டிக் சமுதாயத்தின் குடியிறுப்பாக இருந்துவந்தது தீவின் டைன்வால்ட் ஆட்சி முறை, இடப்பெயர்கள் என்பன இவர்களது இருப்பின் பாதிப்புக்களாக இன்றும் காணப்படுகின்றன. இங்கிலாந்து, சுகொட்லாந்து மன்னர்களின் ஒன்றுவிட்டு ஒன்றான ஆட்சியின் பின்னர் மாண் தீவு பிரித்தானிய முடியின் நிலைவுரிமையின் கீழ் வந்தது. நிலவுரிமை பிரபூத்துவம் 1764 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு மாற்றப்பட்டாலும் இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை. இதன் காரணமாக இன்றும் இத்தீவு பிரித்தானிய முடியின் சார்பாகவே உள்ளது.

மாண் தீவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியல்ல எனினும் 1972 ஆம் ஆண்டின் அக்செசன் ஒப்பந்தத்தின் நெறிமுறை 3 இன் கீழ் பொருட்கள் எல்லையில் பரிமாறப்படுவதற்கு தடையில்லை.[1]

மேற்கோள்கள்

  • Russel, G. 1988. Distribution and development of some Manx epiphyte populations. Helgolander Meeresunters. 42: 477 - 492.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாண்_தீவு&oldid=1349568" இலிருந்து மீள்விக்கப்பட்டது