1871: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: min:1871 |
சி தானியங்கி: 138 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
[[பகுப்பு:1871]] |
[[பகுப்பு:1871]] |
||
[[af:1871]] |
|||
[[am:1871 እ.ኤ.አ.]] |
|||
[[an:1871]] |
|||
[[ar:ملحق:1871]] |
|||
[[arz:1871]] |
|||
[[ast:1871]] |
|||
[[av:1871]] |
|||
[[az:1871]] |
|||
[[bat-smg:1871]] |
|||
[[bcl:1871]] |
|||
[[be:1871]] |
|||
[[be-x-old:1871]] |
|||
[[bg:1871]] |
|||
[[bh:१८७१]] |
|||
[[bn:১৮৭১]] |
|||
[[bpy:মারি ১৮৭১]] |
|||
[[br:1871]] |
|||
[[bs:1871]] |
|||
[[ca:1871]] |
|||
[[ckb:١٨٧١]] |
|||
[[co:1871]] |
|||
[[cs:1871]] |
|||
[[csb:1871]] |
|||
[[cv:1871]] |
|||
[[cy:1871]] |
|||
[[da:1871]] |
|||
[[de:1871]] |
|||
[[diq:1871]] |
|||
[[el:1871]] |
|||
[[en:1871]] |
|||
[[eo:1871]] |
|||
[[es:1871]] |
|||
[[et:1871]] |
|||
[[eu:1871]] |
|||
[[fa:۱۸۷۱ (میلادی)]] |
|||
[[fi:1871]] |
|||
[[fiu-vro:1871]] |
|||
[[fo:1871]] |
|||
[[fr:1871]] |
|||
[[frr:1871]] |
|||
[[fy:1871]] |
|||
[[ga:1871]] |
|||
[[gan:1871年]] |
|||
[[gd:1871]] |
|||
[[gl:1871]] |
|||
[[he:1871]] |
|||
[[hi:१८७१]] |
|||
[[hif:1871]] |
|||
[[hr:1871.]] |
|||
[[hsb:1871]] |
|||
[[ht:1871 (almanak gregoryen)]] |
|||
[[hu:1871]] |
|||
[[hy:1871]] |
|||
[[ia:1871]] |
|||
[[id:1871]] |
|||
[[ilo:1871]] |
|||
[[io:1871]] |
|||
[[is:1871]] |
|||
[[it:1871]] |
|||
[[ja:1871年]] |
|||
[[jv:1871]] |
|||
[[ka:1871]] |
|||
[[kk:1871 жыл]] |
|||
[[kn:೧೮೭೧]] |
|||
[[ko:1871년]] |
|||
[[krc:1871 джыл]] |
|||
[[kv:1871 во]] |
|||
[[la:1871]] |
|||
[[lb:1871]] |
|||
[[li:1871]] |
|||
[[lmo:1871]] |
|||
[[lt:1871 m.]] |
|||
[[lv:1871. gads]] |
|||
[[map-bms:1871]] |
|||
[[mg:1871]] |
|||
[[mhr:1871]] |
|||
[[mi:1871]] |
|||
[[min:1871]] |
|||
[[mk:1871]] |
|||
[[mr:इ.स. १८७१]] |
|||
[[ms:1871]] |
|||
[[myv:1871 ие]] |
|||
[[nah:1871]] |
|||
[[nap:1871]] |
|||
[[nds:1871]] |
|||
[[ne:सन् १८७१]] |
|||
[[new:ई सं १८७१]] |
|||
[[nl:1871]] |
|||
[[nn:1871]] |
|||
[[no:1871]] |
|||
[[nov:1871]] |
|||
[[nrm:1871]] |
|||
[[oc:1871]] |
|||
[[os:1871-æм аз]] |
|||
[[pi:१८७१]] |
|||
[[pl:1871]] |
|||
[[pnb:1871]] |
|||
[[pt:1871]] |
|||
[[qu:1871]] |
|||
[[ro:1871]] |
|||
[[ru:1871 год]] |
|||
[[rue:1871]] |
|||
[[sa:१८७१]] |
|||
[[sah:1871]] |
|||
[[scn:1871]] |
|||
[[se:1871]] |
|||
[[sh:1871]] |
|||
[[simple:1871]] |
|||
[[sk:1871]] |
|||
[[sl:1871]] |
|||
[[sq:1871]] |
|||
[[sr:1871]] |
|||
[[stq:1871]] |
|||
[[su:1871]] |
|||
[[sv:1871]] |
|||
[[sw:1871]] |
|||
[[te:1871]] |
|||
[[tet:1871]] |
|||
[[th:พ.ศ. 2414]] |
|||
[[tk:1871]] |
|||
[[tl:1871]] |
|||
[[tr:1871]] |
|||
[[tt:1871 ел]] |
|||
[[uk:1871]] |
|||
[[ur:1871ء]] |
|||
[[uz:1871]] |
|||
[[vec:1871]] |
|||
[[vi:1871]] |
|||
[[vls:1871]] |
|||
[[vo:1871]] |
|||
[[wa:1871]] |
|||
[[war:1871]] |
|||
[[wuu:1871年]] |
|||
[[yi:1871]] |
|||
[[yo:1871]] |
|||
[[zh:1871年]] |
|||
[[zh-min-nan:1871 nî]] |
|||
[[zh-yue:1871年]] |
19:08, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1871 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1871 MDCCCLXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1902 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2624 |
அர்மீனிய நாட்காட்டி | 1320 ԹՎ ՌՅԻ |
சீன நாட்காட்டி | 4567-4568 |
எபிரேய நாட்காட்டி | 5630-5631 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1926-1927 1793-1794 4972-4973 |
இரானிய நாட்காட்டி | 1249-1250 |
இசுலாமிய நாட்காட்டி | 1287 – 1288 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 4 (明治4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2121 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4204 |
1871 (MDCCCLXXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஜனவரி 2 - முதலாம் அமேடியஸ் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான்.
- ஜனவரி 18 - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன.
- மார்ச் 26 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர். அதன்படி வட மாகாணத்தில் 96 விழுக்காட்டினர் தமிழர்களாக இருந்தனர். கிழக்கில் 61% தமிழர்கள் வாழ்ந்தனர்.
- மே 10 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
- ஆகஸ்ட் - மன்னார் அரச பாடசாலை கத்தோலிக்க மிசனினால் பொறுப்பேற்கப்பட்டது.
- அக்டோபர் 8 - சிகாகோ பெருந்தீ: சிக்காகோவில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 10 - காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின் நாடுகாண் பயணியும் மிஷனரியுமான டேவிட் லிவிங்ஸ்டனைத் தான்சானியாவில் தாம் கண்டதாக நாடுகாண் பயணியும் ஊடகவியலாளருமான ஹென்றி மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
- டிசம்பர் 12 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
- டிசம்பர் 19 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
தேதி அறியப்படாதவை
- பிரித்தானியாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
- யாழ்ப்பாணத்தில் த ஜஃப்னா நியூஸ் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
- பெப்ரவரி 2 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)
- மார்ச் 5 - ரோசா லக்சம்பேர்க், மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1919)
- ஆகஸ்ட் 19 - ஓர்வில் ரைட், எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1948)
- ஆகஸ்ட் 30 - எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு, நியூசிலாந்து அணு இயற்பியல் அறிஞர் (இ. 1937)
இறப்புகள்
- அக்டோபர் 18 - சாள்ஸ் பாபேஜ், பிரித்தானிய கணிதவியலாளர் (பி. 1791)