சுல்பிக்கார் அலி பூட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 53 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 61: வரிசை 61:
[[பகுப்பு:1979 இறப்புகள்]]
[[பகுப்பு:1979 இறப்புகள்]]


[[ar:ذو الفقار علي بوتو]]
[[az:Zülfüqar Əli Bhutto]]
[[bg:Зулфикар Али Бхуто]]
[[bn:জুলফিকার আলী ভুট্টো]]
[[bs:Zulfikar Ali Buto]]
[[ca:Zulfikar Ali Bhutto]]
[[cs:Zulfikár Alí Bhutto]]
[[cy:Zulfiqar Ali Bhutto]]
[[da:Zulfikar Ali Bhutto]]
[[de:Zulfikar Ali Bhutto]]
[[en:Zulfikar Ali Bhutto]]
[[es:Zulfikar Ali Bhutto]]
[[eu:Zulfikar Ali Bhutto]]
[[fa:ذوالفقار علی بوتو]]
[[fi:Zulfikar Ali Bhutto]]
[[fr:Zulfikar Alî Bhutto]]
[[he:זולפיקר עלי בהוטו]]
[[hi:ज़ुल्फ़िकार अली भुट्टो]]
[[hr:Zulfikar Ali Buto]]
[[hu:Zulfikar Ali Bhutto]]
[[id:Zulfikar Ali Bhutto]]
[[io:Zulfikar Ali Bhutto]]
[[is:Zulfikar Ali Bhutto]]
[[it:Zulfiqar Ali Bhutto]]
[[ja:ズルフィカール・アリー・ブットー]]
[[kk:Зүлфікар Әли Бһутто]]
[[kk:Зүлфікар Әли Бһутто]]
[[ko:줄피카르 알리 부토]]
[[lv:Zulfikārs Ali Bhuto]]
[[ml:സുൽഫിക്കർ അലി ഭൂട്ടോ]]
[[mr:झुल्फिकार अली भुट्टो]]
[[ms:Zulfikar Ali Bhutto]]
[[mzn:ذوالفقار علی بوتو]]
[[nl:Zulfikar Ali Bhutto]]
[[no:Zulfikar Ali Bhutto]]
[[oc:Zulfikar Ali Bhutto]]
[[pl:Zulfikar Ali Bhutto]]
[[pnb:ذوالفقار علی بھٹو]]
[[pt:Zulfikar Ali Bhutto]]
[[qu:Zulfikar Ali Bhutto]]
[[ru:Бхутто, Зульфикар Али]]
[[sh:Zulfikar Ali Bhutto]]
[[si:සුල්ෆිකාර් අලිභූතෝ]]
[[simple:Zulfiqar Ali Bhutto]]
[[sl:Zulfikar Ali Buto]]
[[sr:Зулфикар Али Буто]]
[[sv:Zulfikar Ali Bhutto]]
[[tg:Зулфиқор Али Бутто]]
[[th:ซัลฟิการ์ อาลี บุตโต]]
[[tr:Zülfikar Ali Butto]]
[[uk:Зульфікар Алі Бхутто]]
[[ur:ذوالفقار علی بھٹو]]
[[vi:Zulfikar Ali Bhutto]]
[[yo:Zulfikar Ali Bhutto]]
[[zh:佐勒菲卡尔·阿里·布托]]

19:04, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

சுல்பிக்கார் அலி பூட்டோ
Zulfikar Ali Bhutto
பாகிஸ்தானின் 4வது அதிபர்
பதவியில்
டிசம்பர் 20, 1971 – ஆகஸ்ட் 13, 1973
பிரதமர்நூருல் அமீன்
முன்னையவர்யாஹ்யா கான்
பின்னவர்ஃபசல் இலாஹி சௌத்திரி
பாகிஸ்தானின் 10வது பிரதமர்
பதவியில்
ஆகஸ்ட் 14, 1973 – ஜூலை 5, 1977
குடியரசுத் தலைவர்ஃப்சல் இலாஹி சௌத்திரி
முன்னையவர்நூருல் அமீன்
பின்னவர்முகமது கான் ஜுனேஜோ
பாகிஸ்தானின் 5வது வெளிநாட்டமைச்சர்
பதவியில்
ஜூன் 15, 1963 – செப்டம்பர் 12, 1966
முன்னையவர்முகமது அலி போக்ரா
பின்னவர்சயெட் பிர்சாதா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-01-05)5 சனவரி 1928
லார்க்கானா, பிரித்தானிய இந்தியா
இறப்பு4 ஏப்ரல் 1979(1979-04-04) (அகவை 51)
ராவல்பிண்டி, பாகிஸ்தான்
அரசியல் கட்சிபாகிஸ்தான் மக்கள் கட்சி

சுல்பிக்கார் அலி பூட்டோ (Zulfikar Ali Bhutto, உருது:ذوالفقار علی بھٹو, சிந்தி: ذوالفقار علي ڀُٽو, ) (ஜனவரி 5, 1928ஏப்ரல் 4, 1979) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். இவர் பாகிஸ்தானின் அதிபராக 1971 முதல் 1973 வரையிலும், அதன் பிரதமராக 1973 முதல் 1977 வரையில் பணியாற்றினார். இவர் பாகிஸ்தானின் மிகவும் செல்வாக்குள்ள அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை நிறுவியவர். இவரது மகள் பெனாசிர் பூட்டோ இரண்டு தடவைகள் பாகிஸ்தான் பிரதமராக இருந்து டிசம்பர் 27, 2007 இல் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.

சுல்பிக்கார் அலி பூட்டோ ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி கற்றவர். இவர் 1979 இல் தனது அரசியல் எதிரியை கொலை செய்யத் தூண்டியமைக்காக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்[2][3].

மேற்கோள்கள்

  1. Pakistan’s Transition from Shia to Sunni Leadership
  2. Blood, Peter Blood (editor) (1994). "Pakistan - ZIA UL-HAQ". Pakistan: A Country Study. Washington: GPO for the Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28. ... hanging ... Bhutto for complicity in the murder of a political opponent... {{cite web}}: |author= has generic name (help)
  3. "Deposed Pakistani PM is executed". BBC On This Day. British Broadcasting Corporation. 1979-04-04. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28. sentenced to death for the murder of a political opponent

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்பிக்கார்_அலி_பூட்டோ&oldid=1349445" இலிருந்து மீள்விக்கப்பட்டது