மகாகாலா (டைனோசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying zh:大黑天神龍 to zh:大黑天神龍屬
சி தானியங்கி: 14 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 29: வரிசை 29:


[[ca:Mahakala omnogovae]]
[[ca:Mahakala omnogovae]]
[[cs:Mahakala]]
[[de:Mahakala (Dinosaurier)]]
[[en:Mahakala (dinosaur)]]
[[es:Mahakala (género)]]
[[fr:Mahakala (dinosaure)]]
[[hr:Mahakala]]
[[hu:Mahakala omnogovae]]
[[nl:Mahakala (dinosauriër)]]
[[pl:Mahakala (dinozaur)]]
[[ru:Mahakala omnogovae]]
[[sh:Mahakala]]
[[simple:Mahakala]]
[[sv:Mahakala omnogovae]]
[[zh:大黑天神龍屬]]

18:38, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

மகாகாலா
புதைப்படிவ காலம்:Late Cretaceous
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
மகாகாலா

டர்னர் Turner et al., 2007
Species
  • M. omnogovae (type)
    Turner et al., 2007

மகாகாலா என்பது மங்கோலியாவின் ஓம்னோகோவி பகுதியில் வாழந்த ஒரு டைனோசர் இனம் ஆகும். பௌத்த தர்மபாலரான மகாகாலனின் பெயரைக் கொண்டே இந்த டைனோசருக்கு இப்பெயர் இடப்பட்டது. இது சுமார் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு வாழந்ததாக கருதப்படுகிறது. இந்த டைனோசர் இனத்தின் அரைகுறையான எலும்புக்கூடு கோபி பாலைவனத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மகாகாலா சிறிய அளவு உடலுடைய டைனோசர் ஆகும். இதன் நீளம் சுமார் 70 செ.மீ அல்லது 29 அங்குலம் ஆகும். இதை அடிப்படையாக்கொண்டு, பூமியில் பறவைகள் தோன்றுவதற்கு முன்னரே சிறிய அளவுத்தன்மை தோன்றியிருக்கக்கூடும் என யூக்கித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகாலா_(டைனோசர்)&oldid=1349077" இலிருந்து மீள்விக்கப்பட்டது