சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: hi:जनक
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 10: வரிசை 10:


[[பகுப்பு:இராமாயணம்]]
[[பகுப்பு:இராமாயணம்]]

[[de:Janaka]]
[[en:Janaka]]
[[gu:જનક]]
[[hi:जनक]]
[[id:Janaka]]
[[ja:ジャナカ]]
[[kn:ಜನಕ]]
[[ml:ജനകൻ]]
[[mr:जनक]]
[[pt:Janaka]]
[[ru:Джанака]]
[[te:జనకుడు]]

18:16, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்க்கும் சித்திரம்.

சனகன், இராமாயணக் கதையில் வரும் சீதையின் வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் சனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார். சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் வில்லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார். இதில் இராமன் வெற்றிவாகை சூடி சிதையைத் தனது பத்தினியாக்கினான்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சனகர்&oldid=1348630" இலிருந்து மீள்விக்கப்பட்டது