சூன் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:1 juni |
சி தானியங்கி: 150 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
[[பகுப்பு:ஜூன்]] |
[[பகுப்பு:ஜூன்]] |
||
[[ab:1 рашәара]] |
|||
[[af:1 Junie]] |
|||
[[an:1 de chunio]] |
|||
[[ar:ملحق:1 يونيو]] |
|||
[[arz:1 يونيه]] |
|||
[[ast:1 de xunu]] |
|||
[[av:1абилеб июнь]] |
|||
[[az:1 iyun]] |
|||
[[bat-smg:Bėrželė 1]] |
|||
[[bcl:Hunyo 1]] |
|||
[[be:1 чэрвеня]] |
|||
[[be-x-old:1 чэрвеня]] |
|||
[[bg:1 юни]] |
|||
[[bn:জুন ১]] |
|||
[[bpy:জুন ১]] |
|||
[[br:1añ Mezheven]] |
|||
[[bs:1. juni]] |
|||
[[ca:1 de juny]] |
|||
[[ceb:Hunyo 1]] |
|||
[[ckb:١ی حوزەیران]] |
|||
[[co:1 di ghjugnu]] |
|||
[[cs:1. červen]] |
|||
[[csb:1 czerwińca]] |
|||
[[cv:Çĕртме, 1]] |
|||
[[cy:1 Mehefin]] |
|||
[[da:1. juni]] |
|||
[[de:1. Juni]] |
|||
[[diq:1 Heziran]] |
|||
[[dv:ޖޫން 1]] |
|||
[[el:1 Ιουνίου]] |
|||
[[en:June 1]] |
|||
[[eo:1-a de junio]] |
|||
[[es:1 de junio]] |
|||
[[et:1. juuni]] |
|||
[[eu:Ekainaren 1]] |
|||
[[ext:1 juñu]] |
|||
[[fa:۱ ژوئن]] |
|||
[[fi:1. kesäkuuta]] |
|||
[[fiu-vro:1. piimäkuu päiv]] |
|||
[[fo:1. juni]] |
|||
[[fr:1er juin]] |
|||
[[frp:1ér jouen]] |
|||
[[fur:1 di Jugn]] |
|||
[[fy:1 juny]] |
|||
[[ga:1 Meitheamh]] |
|||
[[gag:1 Kirez ay]] |
|||
[[gan:6月1號]] |
|||
[[gd:1 an t-Ògmhios]] |
|||
[[gl:1 de xuño]] |
|||
[[gu:જૂન ૧]] |
|||
[[gv:1 Mean Souree]] |
|||
[[he:1 ביוני]] |
|||
[[hi:१ जून]] |
|||
[[hif:1 June]] |
|||
[[hr:1. lipnja]] |
|||
[[ht:1e jen]] |
|||
[[hu:Június 1.]] |
|||
[[hy:Հունիսի 1]] |
|||
[[ia:1 de junio]] |
|||
[[id:1 Juni]] |
|||
[[ie:1 junio]] |
|||
[[ig:Önwa ishií 1]] |
|||
[[ilo:Hunio 1]] |
|||
[[io:1 di junio]] |
|||
[[is:1. júní]] |
|||
[[it:1º giugno]] |
|||
[[ja:6月1日]] |
|||
[[jbo:xavma'i 1moi]] |
|||
[[jv:1 Juni]] |
|||
[[ka:1 ივნისი]] |
|||
[[kk:1 маусым]] |
|||
[[kl:Juuni 1]] |
|||
[[kn:ಜೂನ್ ೧]] |
|||
[[ko:6월 1일]] |
|||
[[krc:1 июнь]] |
|||
[[ksh:1. Juuni]] |
|||
[[ku:1'ê pûşperê]] |
|||
[[kv:1 лӧддза-номъя]] |
|||
[[la:1 Iunii]] |
|||
[[lb:1. Juni]] |
|||
[[li:1 juni]] |
|||
[[lmo:01 06]] |
|||
[[lt:Birželio 1]] |
|||
[[lv:1. jūnijs]] |
|||
[[mhr:1 Пеледыш]] |
|||
[[mk:1 јуни]] |
|||
[[ml:ജൂൺ 1]] |
|||
[[mn:6 сарын 1]] |
|||
[[mr:जून १]] |
|||
[[ms:1 Jun]] |
|||
[[my:၁ ဇွန်]] |
|||
[[myv:Аштемковонь 1 чи]] |
|||
[[nah:1 Tlachicuazti]] |
|||
[[nap:1 'e giùgno]] |
|||
[[nds:1. Juni]] |
|||
[[nds-nl:1 juni]] |
|||
[[ne:१ जुन]] |
|||
[[new:जुन १]] |
|||
[[nl:1 juni]] |
|||
[[nn:1. juni]] |
|||
[[no:1. juni]] |
|||
[[nov:1 de june]] |
|||
[[nrm:1 Juîn]] |
|||
[[oc:1èr de junh]] |
|||
[[pa:1 ਜੂਨ]] |
|||
[[pag:June 1]] |
|||
[[pam:Juniu 1]] |
|||
[[pl:1 czerwca]] |
|||
[[pt:1 de junho]] |
|||
[[qu:1 ñiqin inti raymi killapi]] |
|||
[[ro:1 iunie]] |
|||
[[ru:1 июня]] |
|||
[[rue:1. юн]] |
|||
[[sah:Бэс ыйын 1]] |
|||
[[scn:Primu di giugnu]] |
|||
[[sco:1 Juin]] |
|||
[[se:Geassemánu 1.]] |
|||
[[sh:1. 6.]] |
|||
[[simple:June 1]] |
|||
[[sk:1. jún]] |
|||
[[sl:1. junij]] |
|||
[[sq:1 Qershor]] |
|||
[[sr:1. јун]] |
|||
[[su:1 Juni]] |
|||
[[sv:1 juni]] |
|||
[[sw:1 Juni]] |
|||
[[te:జూన్ 1]] |
|||
[[tg:1 июн]] |
|||
[[th:1 มิถุนายน]] |
|||
[[tk:1 iýun]] |
|||
[[tl:Hunyo 1]] |
|||
[[tr:1 Haziran]] |
|||
[[tt:1 июнь]] |
|||
[[uk:1 червня]] |
|||
[[ur:1 جون]] |
|||
[[uz:1-iyun]] |
|||
[[vec:1° de giugno]] |
|||
[[vi:1 tháng 6]] |
|||
[[vls:1 juni]] |
|||
[[vo:Yunul 1]] |
|||
[[wa:1î d' djun]] |
|||
[[war:Hunyo 1]] |
|||
[[xal:Мөчн сарин 1]] |
|||
[[xmf:1 მანგი]] |
|||
[[yi:1טן יוני]] |
|||
[[yo:1 June]] |
|||
[[zea:1 juni]] |
|||
[[zh:6月1日]] |
|||
[[zh-min-nan:6 goe̍h 1 ji̍t]] |
|||
[[zh-yue:6月1號]] |
17:06, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 1 கிரிகோரியன் ஆண்டின் 152ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 153ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 193 - ரோமப் பேரரசர் டிடியஸ் ஜூலியானஸ் படுகொலை செய்யப்பட்டார்.
- 1215 - மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரைக் கைப்பாற்றினான்.
- 1485 - ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.
- 1533 - ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
- 1605 - மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1792 - கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
- 1796 - டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
- 1812 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.
- 1831 - ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
- 1855 - அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
- 1869 - மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.
- 1879 - பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.
- 1910 - ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.
- 1941 - ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
- 1946 - ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1947 - சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
- 1959 - நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
- 1962 - நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
- 1964 - சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
- 1971 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1978 - டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
- 1979 - 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
- 1980 - சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
- 1981 - யாழ் பொது நூலகம் மே 31 நள்ளிரவு நேரம் இலங்கை காவல் துறையினரால் எரிக்கப்பட்டது.
- 2001 - நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
- 1926 - ஆண்டி கேரிபித், அமெரிக்க நடிகர்
- 1926 - மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (இ. 1962)
- 1937 - மோர்கன் ஃபிறீமன், அமெரிக்க நடிகர்
- 1940 - ரேனே ஆபெர்ஜோநோசிஸ், அமெரிக்க நடிகர்
- 1947 - ரோன் வூட், அமெரிக்க இசைக் கலைஞர்
- 1953 - ரோனி டுன், அமெரிக்க இசைக் கலைஞர்
- 1959 - ஆலன் வல்டேர், பிரித்தானிய இசைக் கலைஞர்
- 1960 - சைமன் கல்லுப், பிரித்தானிய இசைக் கலைஞர்
- 1969 - தெரசா போலோ, அமெரிக்க நடிகை
- 1974 - அலனிஸ் மாரிஸ்சாட், கனேடிய இசைக் கலைஞர்
- 1974 - மெலிசா சகேமில்லேர், அமெரிக்க நடிகை
- 1970 - மாதவன், தமிழ் நடிகர்
இறப்புகள்
- 1968 - ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (பி. 1880)
- 1979 - வேர்னர் ஃபோர்ஸ்மன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
- 1999 - கிறிஸ்தோபர் கொக்கரல், காற்று மெத்தை உந்தைக் கண்டுபிடித்தவர் (பி. 1910)
- 1996 - நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் (பி. 1913)
- 2001 - பிரேந்திரா, நேபாள மன்னர் (பி. 1945)
சிறப்பு நாள்
- பன்னாட்டு குழந்தைகள் நாள்
- சமோவா - விடுதலை நாள் (1962)
- துனீசியா - அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)