கமனாச்ரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ml:ഗമനശ്രമ |
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
{{மேளகர்த்தா இராகங்கள்}} |
{{மேளகர்த்தா இராகங்கள்}} |
||
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]] |
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]] |
||
[[en:Gamanashrama]] |
|||
[[ml:ഗമനശ്രമ]] |
|||
[[te:గమనశ్రమ రాగము]] |
16:55, 8 மார்ச்சு 2013 இல் கடைசித் திருத்தம்
கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்[தொகு]
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த2 ப ம2 க3 ரி1 ஸ |
- பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
- இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.
ஜன்ய இராகங்கள்[தொகு]
கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.