மே 28: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 145 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
|||
வரிசை 40: | வரிசை 40: | ||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு:மே]] |
[[பகுப்பு:மே]] |
||
[[af:28 Mei]] |
|||
[[an:28 de mayo]] |
|||
[[ar:ملحق:28 مايو]] |
|||
[[arz:28 مايو]] |
|||
[[ast:28 de mayu]] |
|||
[[az:28 may]] |
|||
[[bat-smg:Gegožė 28]] |
|||
[[bcl:Mayo 28]] |
|||
[[be:28 мая]] |
|||
[[be-x-old:28 траўня]] |
|||
[[bg:28 май]] |
|||
[[bn:মে ২৮]] |
|||
[[bpy:মে ২৮]] |
|||
[[br:28 Mae]] |
|||
[[bs:28. maj]] |
|||
[[ca:28 de maig]] |
|||
[[ceb:Mayo 28]] |
|||
[[ckb:٢٨ی ئایار]] |
|||
[[co:28 di maghju]] |
|||
[[cs:28. květen]] |
|||
[[csb:28 môja]] |
|||
[[cv:Çу, 28]] |
|||
[[cy:28 Mai]] |
|||
[[da:28. maj]] |
|||
[[de:28. Mai]] |
|||
[[diq:28 Gulane]] |
|||
[[dv:މެއި 28]] |
|||
[[el:28 Μαΐου]] |
|||
[[en:May 28]] |
|||
[[eo:28-a de majo]] |
|||
[[es:28 de mayo]] |
|||
[[et:28. mai]] |
|||
[[eu:Maiatzaren 28]] |
|||
[[ext:28 mayu]] |
|||
[[fa:۲۸ مه]] |
|||
[[fi:28. toukokuuta]] |
|||
[[fiu-vro:28. lehekuu päiv]] |
|||
[[fo:28. mai]] |
|||
[[fr:28 mai]] |
|||
[[frp:28 mê]] |
|||
[[fur:28 di Mai]] |
|||
[[fy:28 maaie]] |
|||
[[ga:28 Bealtaine]] |
|||
[[gan:5月28號]] |
|||
[[gd:28 an Cèitean]] |
|||
[[gl:28 de maio]] |
|||
[[gu:મે ૨૮]] |
|||
[[gv:28 Boaldyn]] |
|||
[[he:28 במאי]] |
|||
[[hi:२८ मई]] |
|||
[[hif:28 May]] |
|||
[[hr:28. svibnja]] |
|||
[[ht:28 me]] |
|||
[[hu:Május 28.]] |
|||
[[hy:Մայիսի 28]] |
|||
[[ia:28 de maio]] |
|||
[[id:28 Mei]] |
|||
[[ie:28 may]] |
|||
[[ig:May 28]] |
|||
[[ilo:Mayo 28]] |
|||
[[io:28 di mayo]] |
|||
[[is:28. maí]] |
|||
[[it:28 maggio]] |
|||
[[ja:5月28日]] |
|||
[[jv:28 Mei]] |
|||
[[ka:28 მაისი]] |
|||
[[kk:28 мамыр]] |
|||
[[kl:Maaji 28]] |
|||
[[kn:ಮೇ ೨೮]] |
|||
[[ko:5월 28일]] |
|||
[[krc:28 май]] |
|||
[[ksh:28. Meij]] |
|||
[[ku:28'ê gulanê]] |
|||
[[kv:28 ода кора]] |
|||
[[la:28 Maii]] |
|||
[[lb:28. Mee]] |
|||
[[li:28 mei]] |
|||
[[lmo:28 05]] |
|||
[[lt:Gegužės 28]] |
|||
[[lv:28. maijs]] |
|||
[[mhr:28 Ага]] |
|||
[[mk:28 мај]] |
|||
[[ml:മേയ് 28]] |
|||
[[mn:5 сарын 28]] |
|||
[[mr:मे २८]] |
|||
[[ms:28 Mei]] |
|||
[[myv:Панжиковонь 28 чи]] |
|||
[[nah:Tlamācuīlti 28]] |
|||
[[nap:28 'e maggio]] |
|||
[[nds:28. Mai]] |
|||
[[nds-nl:28 meie]] |
|||
[[ne:२८ मे]] |
|||
[[new:मे २८]] |
|||
[[nl:28 mei]] |
|||
[[nn:28. mai]] |
|||
[[no:28. mai]] |
|||
[[nov:28 de maye]] |
|||
[[nrm:28 Mai]] |
|||
[[oc:28 de mai]] |
|||
[[os:28 майы]] |
|||
[[pa:28 ਮਈ]] |
|||
[[pam:Mayu 28]] |
|||
[[pl:28 maja]] |
|||
[[pt:28 de maio]] |
|||
[[qu:28 ñiqin aymuray killapi]] |
|||
[[ro:28 mai]] |
|||
[[ru:28 мая]] |
|||
[[rue:28. май]] |
|||
[[sah:Ыам ыйын 28]] |
|||
[[scn:28 di maiu]] |
|||
[[sco:28 Mey]] |
|||
[[se:Miessemánu 28.]] |
|||
[[sh:28. 5.]] |
|||
[[simple:May 28]] |
|||
[[sk:28. máj]] |
|||
[[sl:28. maj]] |
|||
[[sq:28 Maj]] |
|||
[[sr:28. мај]] |
|||
[[stq:28. Moai]] |
|||
[[su:28 Méi]] |
|||
[[sv:28 maj]] |
|||
[[sw:28 Mei]] |
|||
[[te:మే 28]] |
|||
[[th:28 พฤษภาคม]] |
|||
[[tk:28 maý]] |
|||
[[tl:Mayo 28]] |
|||
[[tr:28 Mayıs]] |
|||
[[tt:28 май]] |
|||
[[uk:28 травня]] |
|||
[[ur:28 مئی]] |
|||
[[uz:28-may]] |
|||
[[vec:28 de majo]] |
|||
[[vi:28 tháng 5]] |
|||
[[vls:28 meie]] |
|||
[[vo:Mayul 28]] |
|||
[[wa:28 di may]] |
|||
[[war:Mayo 28]] |
|||
[[xal:Хөн сарин 28]] |
|||
[[xmf:28 მესი]] |
|||
[[yi:28סטן מיי]] |
|||
[[yo:28 May]] |
|||
[[zea:28 meie]] |
|||
[[zh:5月28日]] |
|||
[[zh-min-nan:5 goe̍h 28 ji̍t]] |
|||
[[zh-yue:5月28號]] |
16:49, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | மே 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
மே 28 கிரிகோரியன் ஆண்டின் 148ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 149ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1503 - ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
- 1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
- 1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
- 1905 - ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
- 1815 - சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
- 1937 - கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.
- 1958 - இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
- 1964 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1974 - வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.
- 1987 - மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.
- 1991 - எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1995 - ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1998 - பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
பிறப்புகள்
- 1923 - என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)
- 1980 - ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்
இறப்புகள்
- 1884 - சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822)
- 1972 - எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பி. 1894)
சிறப்பு நாள்
- அசர்பைஜான், ஆர்மீனியா - குடியரசு நாள்
- பிலிப்பீன்ஸ் - தேசிய கொடி நாள்