ஏரல் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (Robot: Modifying el:Λίμνη Αράλη to el:Αράλη (λίμνη)
சி தானியங்கி: 86 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 14: வரிசை 14:


{{Link FA|lmo}}
{{Link FA|lmo}}

[[af:Aralmeer]]
[[ar:بحر آرال]]
[[bat-smg:Arala jūra]]
[[be:Аральскае мора]]
[[be-x-old:Аральскае мора]]
[[bg:Аралско море]]
[[br:Mor Aral]]
[[ca:Mar d'Aral]]
[[cs:Aralské jezero]]
[[cv:Арал тинĕсĕ]]
[[cy:Môr Aral]]
[[da:Aralsøen]]
[[de:Aralsee]]
[[el:Αράλη (λίμνη)]]
[[en:Aral Sea]]
[[eo:Aralo]]
[[es:Mar de Aral]]
[[et:Araali meri]]
[[eu:Aral itsasoa]]
[[fa:دریاچه آرال]]
[[fi:Araljärvi]]
[[fr:Mer d'Aral]]
[[fy:Aralmar]]
[[ga:Muir Aral]]
[[gl:Mar de Aral]]
[[gu:અરાલ સમુદ્ર]]
[[he:ימת אראל]]
[[hi:अरल सागर]]
[[hif:Aral Sea]]
[[hr:Aralsko jezero]]
[[hsb:Aralski jězor]]
[[hu:Aral-tó]]
[[id:Laut Aral]]
[[is:Aralvatn]]
[[it:Lago d'Aral]]
[[ja:アラル海]]
[[ka:არალის ზღვა]]
[[kaa:Aral ten'izi]]
[[kk:Арал теңізі]]
[[km:សមុទ្រ អារ៉ាល់]]
[[ko:아랄 해]]
[[la:Lacus Oxianus]]
[[lmo:Lach de Aral]]
[[lt:Aralo jūra]]
[[lv:Arāla jūra]]
[[mk:Аралско Езеро]]
[[ml:അറൽ കടൽ]]
[[mn:Арал тэнгис]]
[[mr:अरल समुद्र]]
[[mzn:آرال]]
[[new:अराल सागर]]
[[nl:Aralmeer]]
[[nn:Aralsjøen]]
[[no:Aralsjøen]]
[[oc:Mar d'Aral]]
[[os:Аралы денджыз]]
[[pa:ਅਰਾਲ ਸਾਗਰ]]
[[pl:Jezioro Aralskie]]
[[pnb:بحیرہ ارال]]
[[pt:Mar de Aral]]
[[qu:Aral qucha]]
[[ro:Marea Aral]]
[[roa-rup:Aral]]
[[ru:Аральское море]]
[[sh:Aralsko more]]
[[simple:Aral Sea]]
[[sk:Aralské jazero]]
[[sl:Aralsko jezero]]
[[sq:Deti Aral]]
[[sr:Аралско језеро]]
[[sv:Aralsjön]]
[[sw:Aral (ziwa)]]
[[tg:Баҳри Арал]]
[[th:ทะเลอารัล]]
[[tr:Aral Gölü]]
[[tt:Арал диңгезе]]
[[ug:شور دېڭىز]]
[[uk:Аральське море]]
[[ur:بحیرہ ارال]]
[[uz:Orol dengizi]]
[[vi:Biển Aral]]
[[wa:Mer d' Aral]]
[[war:Dagat Aral]]
[[yi:אראל ים]]
[[zh:鹹海]]
[[zh-yue:鹹海]]

15:48, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஏரல் கடல் (Aral Sea) (கசாக் மொழி: Арал Теңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizi), உஸ்பெக் மொழி: Orol dengizi, ரஷ்ய மொழி: Ара́льское море) நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் செய்மதியில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இப்படங்களைக் கட்டுரையில் காணலாம்.

காலப் போக்கில் ஏரல் கடல் சுருங்குவதைக் காட்டும் படங்கள்

1964ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம்
ஆகஸ்ட் 1985ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம்
2003ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம். ஏரல் கடலானது இரண்டாகப் பிளவுபட்டு சுருங்கி இருப்பதை முன்னர் 1964, 1985 ஆகிய ஆண்டுகளில் எடுத்த செய்மதிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உணரலாம்.


வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரல்_கடல்&oldid=1346316" இலிருந்து மீள்விக்கப்பட்டது