பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: az:Viniplast
சி தானியங்கி: 45 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 55: வரிசை 55:
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]


[[ar:بولي فينيل كلوريد]]
[[az:Viniplast]]
[[az:Viniplast]]
[[bg:Поливинилхлорид]]
[[bs:Polivinil hlorid]]
[[ca:Clorur de polivinil]]
[[cs:Polyvinylchlorid]]
[[da:Polyvinylchlorid]]
[[de:Polyvinylchlorid]]
[[en:Polyvinyl chloride]]
[[eo:Polivinil-klorido]]
[[es:Policloruro de vinilo]]
[[et:Polüvinüülkloriid]]
[[fa:پلی وینیل کلراید]]
[[fi:Polyvinyylikloridi]]
[[fr:Polychlorure de vinyle]]
[[he:פוליוויניל כלוריד]]
[[hi:पॉली विनाइल क्लोराइड]]
[[hr:Polivinil klorid]]
[[hu:PVC]]
[[id:PVC]]
[[it:Cloruro di polivinile]]
[[ja:ポリ塩化ビニル]]
[[kk:Поливинилхлорид]]
[[ko:폴리염화비닐]]
[[lmo:PVC]]
[[lt:Polivinilchloridas]]
[[mk:Поливинилхлорид]]
[[ml:പോളി വിനൈൽ ക്ലോറൈഡ്]]
[[nl:Polyvinylchloride]]
[[no:Polyvinylklorid]]
[[oc:PVC]]
[[pl:Poli(chlorek winylu)]]
[[ps:پولي ونيل کلورايډ]]
[[pt:Policloreto de vinila]]
[[ro:Policlorură de vinil]]
[[ru:Поливинилхлорид]]
[[simple:Polyvinyl chloride]]
[[sk:Polyvinylchlorid]]
[[sq:Polivinil kloruri]]
[[sv:Polyvinylklorid]]
[[th:พอลิไวนิลคลอไรด์]]
[[tr:Polivinil klorür]]
[[uk:Полівінілхлорид]]
[[vi:Polyvinyl clorua]]
[[war:PVC]]
[[zh:聚氯乙烯]]

15:22, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பாலி வைனைல் குளோரைடு
திணிவு1380 kg/m3
யாங்கின் விகிதம் (E)2900-3400 MPa
நீட்சி வலுt)50-80 MPa
அறும்பொழுது நீட்சி20-40%
நாட்சு சோதனை2-5 kJ/m2
கண்ணாடிநிலை வெப்பம்87 °C
உருகுநிலை212 °C
விக்காட் B (Vicat B)185 °C
வெப்பமாற்றுக் குணகம் (λ)0.16 W/மீ.K
வெப்ப நீட்சிக் குணகம் (α)8 10-5 /K
சூடேறு திறன் (c)0.9 kJ/(kg·K)
ஈரம் பற்றுமை (ASTM)0.04-0.4
விலை0.5-1.25 €/கிலோ கிராம்
1 Deformation temperature at 10 kN ஊசிமுனைச் சுமையின் பொழுது திரிபுறும் வெப்பநிலை
source: [1]
பாலிவைனைல் குளோரைடு

பாலிவைனைல் குளோரைடு அல்லது பொலிவைனைல் குளோரட் (Polyvinyl chloride) என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு பிளாஸ்ட்டிக்கு (நெகிழி) ஆகும். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது வேதித் தொழில்துறையின் பெறுமதி மிக்க வேதிப் பொருள்களுள் ஒன்றாகும். இது சுருக்கமாக பிவிசி (PVC) என அழைக்கப்படுகின்றது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிவிசியின் 50% கட்டுமானத் தொழிலிலேயே பயன்படுகின்றது. பிவிசியினால் உருவாக்கப்படும் கட்டிடப்பொருட்கள் விலை குறைந்தவை என்பதுடன் சுலபமாகப் பொருத்தப்படக்கூடியவை. அண்மைக்காலங்களில் பிவிசி, பாரம்பரியமான கட்டிடப்பொருட்களான மரம், காங்கிறீற்று, உலோகம், களிமண் போன்ற பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல வழிகளிலும் சிறப்பானதாகத் தோன்றும் இப்பொருளால் சூழலுக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், சூழல் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இயங்கிவரும் பல நிறுவனங்கள், பிவிசியின் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

பாலிவைனைல் குளோரைடு, ஒரு கடினமான நெகிழியாக, நீர்வழங்கும் அல்லது கழிவகற்றும் குழாய்கள், கிராமபோன் தட்டுக்கள், சாளரங்களுக்கான சட்டங்கள் போன்ற ஏராளமான பொருட்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. சில வேதிப்பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் இதனை வளைந்து கொடுக்கக்கூடிய பொருளாக மாற்றமுடியும். இவ்வாறாகப் பிவிசியைப் பயன்படுத்தித் தள முடிப்புக்கள், மழை ஆடைகள், மின் கம்பிகளுக்கான காப்பு உறைகள் போன்ற பலவிதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உற்பத்தி

பாலிவைனைல் குளோரைடு வைனல் குளோரைடு என்னும் ஒருமச் சேர்மத்தைப் பல்லுறுப்பாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிவிசியில் குளோரினின் நிறை அதிகமாக இருப்பதால், பாலி எத்திலீன் போன்ற பிற நெகிழிகளை விட இது பெட்ரோலியத்தைக் குறைவாகவே சார்ந்திருக்கிறது. மூன்று வகையான பலபடியாக்கல் முறைகளில் பிவிசி தயாரிக்க முடியும். அவை:

  1. பருமப் பல்லுறுப்பாக்கல் (bulk polymerization)
  2. பால்மப் பல்லுறுப்பாக்கல் (emulsion polymerization)
  3. தொங்கல் பல்லுறுப்பாக்கல் (suspension polymerization)
The polymerisation of vinyl chloride
The polymerisation of vinyl chloride

தொங்கல் பலபடியாக்க முறையில் பிவிசி

உலகப் பிவிசி உற்பத்தியில் 75 விழுக்காடு தொங்கல் பலபடியாக்கல் முறையிலே தான் தொகுதிச் செயலாக்கமாக (batch process) உற்பத்தியாகிறது. இம்முறையில் தயாராகும் பாலிவைனைல் குளோரைடில் உப்பு, பால்மம் முதலான மாசுக்கள் குறைவாக இருக்கும். இது ஒரு மிகவும் பலக்கிய வழிமுறை ஆகும். நீரினுள் கலந்த வைனைல் குளோரைடு சேர்மத்தை நன்கு துருவிக் கலப்பதன் மூலம், மிக நுண்ணிய நீர்மத் துளிகளாக்கி நீரின் இடையே தொங்க விட முடியும். காப்புக்கூழ்மம் ஒன்று உருவாகி மீண்டும் இந்த வைனைல் துளிகளை ஒன்று சேர விடாமல் தடுத்துவிடும். வைனைலில் கரையக் கூடிய சில வினை முடுக்கிகள் (activators) மூலம் பலபடியாக்கம் தொடங்கப்படும். 0.06 முதல் 0.25 மி.மீ வரை விட்டமுடைய திண்மப் பலபடித் துகள்கள் தொங்கும் வைனைல் துளிகளுள் உருவாகும். பிறகு இந்தத் திண்மத் துகள்கள் நீர்ப்பகுதியில் இருந்து சிலுப்பிப் பிரிக்கப்படும். பிறகு நீரினில் கழுவிக் காய வைத்து அனுப்பப்படும். துகள் அளவும் மூலக்கூறு எடையும் முக்கியமான பண்புகள்.

மேற்கோள்

  1. A.K. vam der Vegt & L.E. Govaert, Polymeren, van keten tot kunstof, ISBN 90-407-2388-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிவைனைல்_குளோரைடு&oldid=1345779" இலிருந்து மீள்விக்கப்பட்டது