பெப்ரவரி 11: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: nso:Dibokwane 11 |
சி தானியங்கி: 155 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 67: | வரிசை 67: | ||
[[பகுப்பு:பெப்ரவரி]] |
[[பகுப்பு:பெப்ரவரி]] |
||
[[af:11 Februarie]] |
|||
[[an:11 de febrero]] |
|||
[[ang:11 Solmōnaþ]] |
|||
[[ar:ملحق:11 فبراير]] |
|||
[[arz:11 فبراير]] |
|||
[[ast:11 de febreru]] |
|||
[[az:11 fevral]] |
|||
[[ba:11 февраль]] |
|||
[[bat-smg:Vasarė 11]] |
|||
[[bcl:Pebrero 11]] |
|||
[[be:11 лютага]] |
|||
[[be-x-old:11 лютага]] |
|||
[[bg:11 февруари]] |
|||
[[bn:ফেব্রুয়ারি ১১]] |
|||
[[bpy:ফেব্রুয়ারী ১১]] |
|||
[[br:11 C'hwevrer]] |
|||
[[bs:11. februar]] |
|||
[[ca:11 de febrer]] |
|||
[[cbk-zam:11 de Febrero]] |
|||
[[ceb:Pebrero 11]] |
|||
[[ckb:١١ی شوبات]] |
|||
[[co:11 di ferraghju]] |
|||
[[cs:11. únor]] |
|||
[[csb:11 gromicznika]] |
|||
[[cv:Нарăс, 11]] |
|||
[[cy:11 Chwefror]] |
|||
[[da:11. februar]] |
|||
[[de:11. Februar]] |
|||
[[diq:11 Şıbat]] |
|||
[[dv:ފެބްރުއަރީ 11]] |
|||
[[el:11 Φεβρουαρίου]] |
|||
[[en:February 11]] |
|||
[[eo:11-a de februaro]] |
|||
[[es:11 de febrero]] |
|||
[[et:11. veebruar]] |
|||
[[eu:Otsailaren 11]] |
|||
[[ext:11 hebreru]] |
|||
[[fa:۱۱ فوریه]] |
|||
[[fi:11. helmikuuta]] |
|||
[[fiu-vro:11. radokuu päiv]] |
|||
[[fo:11. februar]] |
|||
[[fr:11 février]] |
|||
[[frp:11 fevriér]] |
|||
[[fur:11 di Fevrâr]] |
|||
[[fy:11 febrewaris]] |
|||
[[ga:11 Feabhra]] |
|||
[[gan:2月11號]] |
|||
[[gd:11 an Gearran]] |
|||
[[gl:11 de febreiro]] |
|||
[[gn:11 jasykõi]] |
|||
[[gu:ફેબ્રુઆરી ૧૧]] |
|||
[[gv:11 Toshiaght Arree]] |
|||
[[he:11 בפברואר]] |
|||
[[hi:११ फ़रवरी]] |
|||
[[hif:11 February]] |
|||
[[hr:11. veljače]] |
|||
[[hsb:11. februara]] |
|||
[[ht:11 fevriye]] |
|||
[[hu:Február 11.]] |
|||
[[hy:Փետրվարի 11]] |
|||
[[ia:11 de februario]] |
|||
[[id:11 Februari]] |
|||
[[ie:11 februar]] |
|||
[[ig:February 11]] |
|||
[[ilo:Pebrero 11]] |
|||
[[io:11 di februaro]] |
|||
[[is:11. febrúar]] |
|||
[[it:11 febbraio]] |
|||
[[ja:2月11日]] |
|||
[[jbo:relma'i 11moi]] |
|||
[[jv:11 Februari]] |
|||
[[ka:11 თებერვალი]] |
|||
[[kk:11 ақпан]] |
|||
[[kl:Februaari 11]] |
|||
[[kn:ಫೆಬ್ರುವರಿ ೧೧]] |
|||
[[ko:2월 11일]] |
|||
[[koi:Февраль 11’ лун]] |
|||
[[krc:11 февраль]] |
|||
[[ksh:11. Febrowaa]] |
|||
[[ku:11'ê reşemiyê]] |
|||
[[kv:11 урасьӧм]] |
|||
[[la:11 Februarii]] |
|||
[[lb:11. Februar]] |
|||
[[li:11 fibberwarie]] |
|||
[[lmo:11 02]] |
|||
[[lt:Vasario 11]] |
|||
[[lv:11. februāris]] |
|||
[[map-bms:11 Februari]] |
|||
[[mg:11 Febroary]] |
|||
[[mhr:11 Пургыж]] |
|||
[[mk:11 февруари]] |
|||
[[ml:ഫെബ്രുവരി 11]] |
|||
[[mn:2 сарын 11]] |
|||
[[mr:फेब्रुवारी ११]] |
|||
[[ms:11 Februari]] |
|||
[[myv:Даволковонь 11 чи]] |
|||
[[nah:11 Tlaōnti]] |
|||
[[nap:11 'e frevaro]] |
|||
[[nds:11. Februar]] |
|||
[[nds-nl:11 febrewaori]] |
|||
[[ne:११ फेब्रुअरी]] |
|||
[[new:फेब्रुवरी ११]] |
|||
[[nl:11 februari]] |
|||
[[nn:11. februar]] |
|||
[[no:11. februar]] |
|||
[[nov:11 de februare]] |
|||
[[nrm:11 Févri]] |
|||
[[nso:Dibokwane 11]] |
|||
[[oc:11 de febrièr]] |
|||
[[os:11 февралы]] |
|||
[[pa:੧੧ ਫ਼ਰਵਰੀ]] |
|||
[[pam:Pebreru 11]] |
|||
[[pl:11 lutego]] |
|||
[[pt:11 de fevereiro]] |
|||
[[qu:11 ñiqin hatun puquy killapi]] |
|||
[[ro:11 februarie]] |
|||
[[ru:11 февраля]] |
|||
[[rue:11. фебруар]] |
|||
[[sah:Олунньу 11]] |
|||
[[scn:11 di frivaru]] |
|||
[[sco:11 Februar]] |
|||
[[se:Guovvamánu 11.]] |
|||
[[sh:11. 2.]] |
|||
[[simple:February 11]] |
|||
[[sk:11. február]] |
|||
[[sl:11. februar]] |
|||
[[sq:11 shkurt]] |
|||
[[sr:11. фебруар]] |
|||
[[su:11 Pébruari]] |
|||
[[sv:11 februari]] |
|||
[[sw:11 Februari]] |
|||
[[te:ఫిబ్రవరి 11]] |
|||
[[tg:11 феврал]] |
|||
[[th:11 กุมภาพันธ์]] |
|||
[[tk:11 fewral]] |
|||
[[tl:Pebrero 11]] |
|||
[[tr:11 Şubat]] |
|||
[[tt:11 февраль]] |
|||
[[uk:11 лютого]] |
|||
[[ur:11 فروری]] |
|||
[[uz:11-fevral]] |
|||
[[vec:11 de febraro]] |
|||
[[vi:11 tháng 2]] |
|||
[[vls:11 februoari]] |
|||
[[vo:Febul 11]] |
|||
[[wa:11 di fevrî]] |
|||
[[war:Pebrero 11]] |
|||
[[xal:Лу сарин 11]] |
|||
[[xmf:11 ფურთუთა]] |
|||
[[yi:11טן פעברואר]] |
|||
[[yo:11 February]] |
|||
[[zea:11 feberwari]] |
|||
[[zh:2月11日]] |
|||
[[zh-min-nan:2 goe̍h 11 ji̍t]] |
|||
[[zh-yue:2月11號]] |
15:02, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 42 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 323 (நெட்டாண்டுகளில் 324) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 660 - ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது.
- 55 - ரோமப் பேரரசின் முடிக்குரிய பிரிட்டானிக்கஸ் ரோம் நகரில் மர்மமான முறையில் இறந்தான். நீரோ பேரரசனாவதற்கு இது வழி வகுத்தது.
- 1531 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்கிலாந்துத் திருச்சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
- 1659 - சுவீடன் படைகளின் கோப்பன்ஹேகன் நகரத் தாக்குதல் பலத்த உயிரிழப்புகளுடன் முறியடிக்கப்பட்டது.
- 1752 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது.
- 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1826 - லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் அமைக்கப்பட்டது.
- 1873 - ஸ்பானிய உயர் நீதிமன்றம் (Cortes) முதலாம் அமெடியஸ் மன்னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடியரசாக அறிவித்தது.
- 1919 - பிரீட்ரிக் எபேர்ட் ஜெர்மனியின் அதிபராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
- 1929 - இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக வத்திக்கான் நகர் உருவானது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்பானுக்கும் இடையில் சமர் நிகழ்ந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடிவடைந்தது.
- 1953 - சோவியத் ஒன்றியம் இஸ்ரவேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1964 - சைப்பிரசில் கிரேக்கர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையில் லிமசோல் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது.
- 1964 - சீனக் குடியரசு (தாய்வான்) பிரான்சுடன் தூதரக உறவை முறித்துக் கொண்டது.
- 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
- 1971 - ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் உட்பட 87 நாடுகள் சர்வதேச நீர்ப்பரப்பில் அணுவாயுதத் தடையைக் கொண்டுவர முடிவெடுத்தன.
- 1973 - வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கைதிகளின் முதலாவது தொகுதியை விடுவிக்கும் நிகழ்வு வியட்நாமில் இடம்பெற்றது.
- 1979 - அயதொல்லா கொமெய்னியின் தலைமையில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றி அடைந்தது.
- 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
- 1996 - இலங்கை இராணுவத்தினரால் குழந்தைகள் உட்பட 26 பேர் திருகோணமலை, கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். 30 பேர் காயமடைந்தனர்.
- 1997 - டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியைத் திருத்தும் நோக்கில் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 2005 - ஜேர்மனியின் முதல் 24 மணி நேரத் தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
- 2008 - கிழக்குத் திமோரின் அதிபர் ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
பிறப்புகள்
- 1847 - தொமஸ் அல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
- 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- 1924 - வி. வி. வைரமுத்து, நடிகமணி, ஈழத்தின் நாட்டுக்கூத்து நடிகர் (இ. 1989)
- 1964 - சேரா பேலின், அலாஸ்கா மாநில ஆளுனர்
இறப்புகள்
- 1650 - ரேனே டெஸ்கார்ட்டஸ், தத்துவ ஞானி, கணித மேதை (பி. 1596)
- 1693 - ஜான் டி பிரிட்டோ, இயேசு திருச்சபை மதப்போதகர் (பி. 1647)
- 1713 - ஜகாந்தர் ஷா, முகலாய அரசன் (பி. 1664)
- 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
- 1948 - செர்கீ ஐசென்ஸ்டைன், ரஷ்யத் திரைப்பட இயக்குனர் (பி. 1898)
- 1973 - ஹான்ஸ் ஜென்சன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய இயற்பியலாளர் (பி. 1907)
- 19?? - சி. சுந்தரலிங்கம், அடங்காத் தமிழன், ஈழத் தமிழ் அரசியல்வாதி
- 1978 - ஹரி மார்ட்டின்சன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1904)
- 1991 - ரொபேர்ட் ஹோலி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1922)
- 2006 - பெக்கி கிரிப்ஸ் அப்பையா, எழுத்தாளர் (பி. 1921)
- 2007 - சாகரன், தமிழிணைய ஆர்வலர் (பி. 1975)
சிறப்பு நாள்
- ஜப்பான் - நிறுவன நாள்
- ஈரான் - இஸ்லாமியப் புரட்சி நாள் (1974)
- கமரூன் - இளைஞர் நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
- பொஸ்னியா - விடுதலை நாள்
- வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)