கிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: te:జాగర్లమూడి రాధాకృష్ణ
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 24: வரிசை 24:
[[பகுப்பு:இந்தித் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்படங்கள்]]


[[de:Krrish, der Sternenheld]]
[[en:Krrish]]
[[es:Krrish]]
[[fi:Krrish]]
[[fr:Krrish]]
[[hu:Krris]]
[[it:Krrish]]
[[mr:क्रिश (हिंदी चित्रपट)]]
[[nl:Krrish]]
[[pl:Krrish]]
[[sv:Krrish]]
[[te:జాగర్లమూడి రాధాకృష్ణ]]
[[te:జాగర్లమూడి రాధాకృష్ణ]]

14:19, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

க்ரிஷ்
இயக்கம்ராகேஷ் ரோஷன்
தயாரிப்புராகேஷ் ரோஷன்
கதைராகேஷ் ரோஷன்,
ரோபின் பத்,
சச்சின் பௌமிக்,
ஹனி இரானி,
ஆகாஷ் குரானா,
சஞ்சேய் மாசூம்
இசைராஜேஷ் ரோஷன்
நடிப்புரேகா,
ஹ்ரித்திக் ரோஷன்,
பிரியங்கா சோப்ரா,
நசூருதீன் ஷா,
அர்சனா புரான் சிங்
விநியோகம்Yash Raj Films,
Filmkraft Productions (India) Pvt. Ltd. (SKIHV)
வெளியீடுஜூன் 23, 2006
ஓட்டம்175 நிமிடங்கள்
மொழிஹிந்தி
ஆக்கச்செலவு$10.2 மில்லியன்

க்ரிஷ், 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி பொழுதுபோக்குத் திரைப்படமாகும். ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கோயி மில் கயா என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு தமிழிலும் வெளிவந்தது. எனினும், இந்தி மொழி வடிவம் பெற்ற வணிக வெற்றியைத் தமிழ் வடிவம் பெறவில்லை. குழந்தைகளை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதை மற்றும் படமாக்கம் இருந்தது.


வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசு&oldid=1344350" இலிருந்து மீள்விக்கப்பட்டது