மினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: la:Minaretum
சி தானியங்கி: 63 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 13: வரிசை 13:


[[பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை]]

[[ace:Meunara]]
[[ar:مئذنة]]
[[av:Минара]]
[[az:Minarə]]
[[ba:Манара]]
[[be:Мінарэт]]
[[bg:Минаре]]
[[br:Minared]]
[[bs:Munara]]
[[ca:Minaret]]
[[cs:Minaret]]
[[cy:Minaret]]
[[da:Minaret]]
[[de:Minarett]]
[[en:Minaret]]
[[eo:Minareto]]
[[es:Alminar]]
[[et:Minarett]]
[[eu:Minarete]]
[[fa:مناره]]
[[fi:Minareetti]]
[[fr:Minaret]]
[[gl:Minarete]]
[[he:מינרט]]
[[hi:मीनार]]
[[hr:Minaret]]
[[hu:Minaret]]
[[io:Minareto]]
[[it:Minareto]]
[[ja:ミナレット]]
[[ka:მინარეთი]]
[[ku:Minare]]
[[la:Minaretum]]
[[lad:Minaré]]
[[lb:Minarett]]
[[lt:Minaretas]]
[[lv:Minarets]]
[[mk:Минаре]]
[[ml:മിനാരം]]
[[ms:Menara masjid]]
[[nl:Minaret]]
[[nn:Minaret]]
[[no:Minaret]]
[[pl:Minaret]]
[[pt:Minarete]]
[[ru:Минарет]]
[[scn:Minaretu]]
[[sh:Minaret]]
[[simple:Minaret]]
[[sk:Minaret]]
[[sl:Minaret]]
[[sq:Minareja]]
[[sr:Минарет]]
[[sv:Minaret]]
[[te:మీనార్]]
[[tg:Манора]]
[[tr:Minare]]
[[tt:Манара]]
[[uk:Мінарет]]
[[ur:مینار]]
[[vi:Tháp giáo đường]]
[[zh:叫拜樓]]
[[zh-yue:宣禮塔]]

13:19, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

எகிப்திய மசூதி

மினார் என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான மசூதிகளில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை. இவை மசூதியின் ஏனைய பகுதிகளிலும் உயரமாக அமைந்திருக்கக் காணலாம். மினார்கள் மசூதிக்கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும்.

மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் முஸ்லீம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன. அழைப்பவர் பெரும்பாலும் தொழுகை மண்டபத்திலிருந்தபடியே அழைப்பு விடுப்பார். இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.

ஆரம்பகால மசூதிகள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாத்தின் முதல் தொழுகைகள் முகம்மது நபி அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே துனீசியப் பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மினார்கள் பல வடிவங்களில் உள்ளன. சதுரம், வட்டம், எண்கோணம் ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. ஈராக்கின் சாமரா (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதி கூம்பு வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினார்&oldid=1343280" இலிருந்து மீள்விக்கப்பட்டது