கியொசெரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:کیوسرا
சி தானியங்கி: 22 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 12: வரிசை 12:


[[பகுப்பு:வணிக நிறுவனங்கள்]]
[[பகுப்பு:வணிக நிறுவனங்கள்]]

[[ar:كيوسيرا]]
[[ckb:کیۆسێرا]]
[[da:Kyocera]]
[[de:Kyocera]]
[[en:Kyocera]]
[[eo:Kyocera]]
[[es:Kyocera]]
[[fa:کیوسرا]]
[[fi:Kyocera]]
[[fr:Kyocera]]
[[hu:Kyocera]]
[[id:Kyocera]]
[[it:Kyocera]]
[[ja:京セラ]]
[[ko:교세라]]
[[nl:Kyocera]]
[[pl:Kyocera]]
[[pt:Kyocera]]
[[ru:Kyocera]]
[[uk:Kyocera]]
[[vi:Kyocera]]
[[zh:京瓷]]

13:15, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

படிமம்:KyoceraLogo.jpg

கியொசெரா (Kyocera) என்பது சப்பானில் தொடங்கி இயங்கும் ஓர் உலகளாவிய தொழில் நிறுவனம். இந்நிறுவனம் ஒளிப்படக் கருவிகள், அச்சுப் பொறிகள் செய்வதிலும் சுட்டாங்கல் (ceramics) உற்பத்தி செய்வதிலும் தொழிலாற்றி வந்தது. இந்நிறுவனத்தை கசுவொ இனாமோரி 1959ல் நிறுவினார். இவர் கியோட்டோ பரிசு அறக்கட்டளையை நிறுவினார்.

2003 ஆம் ஆண்டு இந்தியாவில் பெங்களூரில் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள் செய்ய ஒரு துணை நிறுவனம் தொடக்கப்பட்டுளது. இதன் பெயர் கியொசெரா வயர்லெஸ் இந்தியா (Kyocera Wireless India ).


கியோட்டொவில் உள்ள கியொசெரா தொழில் நிறுவனத்தின் தலைமையகம்.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியொசெரா&oldid=1343224" இலிருந்து மீள்விக்கப்பட்டது